• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 96:”இதுவே, நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்,புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை,புதுவது புணர்ந்த பொழிலே; உதுவே,பொம்மற் படு திரை நம்மோடு ஆடி,புறம் தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால்துவரினர் அருளிய துறையே; அதுவே,கொடுங் கழி நிவந்த…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 95: கழை பாடு இரங்க, பல் இயம் கறங்க,ஆடு மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று,அதவத் தீம் கனி அன்ன செம் முகத்துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 94: நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅமண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்என்ன…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 93: ”பிரசம் தூங்க, பெரும் பழம் துணர,வரை வெள் அருவி மாலையின் இழிதர,கூலம் எல்லாம் புலம்புஉக, நாளும்மல்லற்று அம்ம, இம் மலை கெழு வெற்பு!” எனப்பிரிந்தோர் இரங்கும் பெருங் கல் நாட!செல்கம்; எழுமேர் சிறக்க, நின் ஊழி!மருங்கு மறைத்த…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 92: உள்ளார் கொல்லோ தோழி! துணையொடுவேனில் ஓதி பாடு நடை வழலைவரி மரல் நுகும்பின் வாடி, அவணவறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,புன் தலை மடப்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 91: நீ உணர்ந்தனையே தோழி! வீ உகப்புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடுஉடங்கு இரை தேரும் தடந் தாள் நாரைஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன்,மேக்கு உயர்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 89: கொண்டல் ஆற்றி விண்தலைச் செறீஇயர்,திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி,நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழைஅழி துளி கழிப்பிய வழி பெயற் கடை நாள்,இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் 5அகல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 88: யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?வருந்தல்; வாழி! தோழி! யாம் சென்றுஉரைத்தனம் வருகம்; எழுமதி; புணர்திரைக்கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்குஉருகி உகுதல் அஞ்சுவல்; உதுக்காண்தம்மோன் கொடுமை நம் வயின் எற்றி,நயம் பெரிது உடைமையின் தாங்கல்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 87: உள் ஊர் மாஅத்த முள் எயிற்று வாவல்ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்,வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெருங் காட்டுநெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு,அது கழிந்தன்றே தோழி! அவர் நாட்டுப்பனி அரும்பு உடைந்த…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 86: அறவர், வாழி தோழி! மறவர்வேல் என விரிந்த கதுப்பின் தோலபாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்கடும் பனி அற்சிரம், நடுங்க, காண்தகக்கை வல் வினைவன் தையுபு சொரிந்தசுரிதக உருவின ஆகிப் பெரியகோங்கம் குவி முகை அவிழ, ஈங்கைநல் தளிர்…