• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 356 நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்தவிலங்கு மென் தூவிச் செங் கால் அன்னம்,பொன் படு நெடுங் கோட்டு இமயத்து உச்சிவான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்வளராப் பார்ப்பிற்கு அல்கு இரை ஒய்யும் அசைவு இல் நோன் பறை போல,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 355: புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தைமுலை வாய் உறுக்கும் கை போல், காந்தட்குலைவாய் தோயும் கொழு மடல் வாழைஅம் மடல் பட்ட அருவித் தீம் நீர்செம் முக மந்தி ஆரும் நாட! முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்,நஞ்சும் உண்பர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 354 : தான் அது பொறுத்தல் யாவது – கானல்ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணைவீழ் காவோலைச் சூழ் சிறை யாத்தகானல் நண்ணிய வார் மணல் முன்றில்,எல்லி அன்ன இருள் நிறப் புன்னை நல் அரை முழுமுதல் அவ்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 353: ஆள் இல் பெண்டிர் தாளின் செய்தநுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்கல் கெழு குறவர் காதல் மடமகள் கரு விரல்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 352: இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇயஅன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,அழல் போல் செவிய சேவல் ஆட்டி,நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,தேர் திகழ் வறும்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 351: ‘இளமை தீர்ந்தனள் இவள்’ என வள மனைஅருங்கடிப் படுத்தனை; ஆயினும், சிறந்து இவள்பசந்தனள் என்பது உணராய்; பல் நாள்எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணிவருந்தல் வாழி – வேண்டு, அன்னை! – கருந் தாள் வேங்கைஅம் கவட்டிடைச் சாந்தின் செய்தகளிற்றுத்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 350: வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,பழனப் பல் புள் இரிய, கழனிவாங்கு சினை மருதத் தூங்குதுணர் உதிரும்தேர் வண் விராஅன் இருப்பை அன்ன, என்தொல் கவின் தொலையினும் தொலைக! சார விடேஎன்: விடுக்குவென்ஆயின், கடைஇக்கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 349: கடுந் தேர் ஏறியும், காலின் சென்றும்,கொடுங் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும்,கைதை தூக்கியும், நெய்தல் குற்றும்,புணர்ந்தாம் போல, உணர்ந்த நெஞ்சமொடுவைகலும் இனையம் ஆகவும், செய் தார்ப் பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை,ஒளிறு வேல் அழுவத்துக் களிறு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 348 : நிலவே, நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி,பால் மலி கடலின், பரந்து பட்டன்றே;ஊரே, ஒலி வரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி,கலி கெழு மறுகின், விழவு அயரும்மே;கானே, பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும் தாம்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 347: முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழைமாதிர நனந் தலை புதையப் பாஅய்,ஓங்கு வரை மிளிர ஆட்டி, பாம்பு எறிபு,வான் புகு தலைய குன்றம் முற்றி,அழி துளி தலைஇய பொழுதில், புலையன் பேழ் வாய்த் தண்ணுமை இடம்…