• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

india

  • Home
  • உலகம் சுற்றிய தேநீர் கடை வியாபாரி காலமானார்…

உலகம் சுற்றிய தேநீர் கடை வியாபாரி காலமானார்…

மனைவியுடன் உலகம் முழுவதும் பயணித்த பிரபல தேநீர் வியாபாரி கே.ஆர்.விஜயன் காலமானார்.கேரள மாநிலம் கொச்சியில், டீக்கடையை நடத்தி வந்தவர் கே.ஆர்.விஜயன் (71). இவரது மனைவி மோகனா (69). இவர்களுக்குத் திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியருக்கு சிறுவயதில் இருந்தே உலகைச்…

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு-பக்தர்கள் செல்ல தடை..!

கனமழை மற்றும் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில்…

மும்பையில் நவீன முறை ஓட்டல்- ரயில்வே நிர்வாகம் அசத்தல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ‘போட்’ ஓட்டல் (Pod Hotel) எனப்படும் கூண்டு போன்ற நவீன தங்கும் அறைகள் பயணிகள், பொது மக்கள் வசதிக்கு ரயில்வே நிர்வாகம் திறந்துள்ளது. ரயில் பயணிகளை கவர, இந்தியன் ரயில்வே நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளையும், முயற்சிகளையும்…

கருநாகங்கள் படமெடுத்த காட்சி-இணையத்தில் வைரல்

இந்தியாவின் காடுகள் பல்வேறு அதிசயங்கள் நிறைந்தவை. இந்தியா பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாக இருப்பதால், இந்த பிராந்தியங்களில் ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. பெரும்பாலும், நம்பமுடியாத பல அற்புதமான காட்சிகளைக் காண்கிறோம். அந்த வகையில் தற்போது, மராட்டிய மாநிலத்தில் மூன்று நாகப்பாம்புகள் ஒரே…

வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்பு – ‘வெட்கக்கேடானது… இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான்….’ கங்கனா

மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது தொடர்பாக தனது அதிருப்தியை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் வெளிப்படுத்தியுள்ளார் கங்கனா ரனாவத். நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டி,…

இந்திய திரை ஆளுமை விருது – மத்திய அரசு அறிவிப்பு

2021-ம் ஆண்டிற்கான ’இந்திய திரை ஆளுமை விருது’ நடிகை ஹேம மாலினி மற்றும் பிரசூன் ஜோஷிக்கு வழங்கப்படுவாதக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய தாகூர், “2021-ம் ஆண்டின் இந்திய திரைப்பட…

கண் கலங்கிய சந்திரபாபு நாயுடு! பதிலடி கொடுத்த ரோஜா

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச முதல்வராக மூன்று முறை இருந்துள்ளார். தற்போது ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இந்நிலையில், அவர் மீது தனிப்பட்ட ரீதியாக அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை ஆளும் தரப்பை சேர்ந்த…

வேளாண் சட்டங்கள் வாபஸ் – அரசியல் தலைவர்களின் கருத்துகள்

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். பிரதமரின் இந்த…

உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி….ஸ்டாலின் ட்வீட்

சில ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிவித்தது. இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா விவசாயிகள் நாட்டின் தலைநகரான டில்லியின் எல்லையில் கடந்த ஓராண்டுகளாக இந்த…

கேரளா அழகிகள் மரணத்தில் திடீர் திருப்பம்

கடந்த 2019-ம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற அழகி அன்சி கபீர் (வயது 25) மற்றும் அழகி அஞ்சனா ஷாஜன் (வயது 26) மற்றும் அவர்களுடைய நண்பர் உள்ளிட்டோர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இவர்கள் மூவரும் நவம்பர் 1-ம்…