தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைப்பு – முதலமைச்சர் விளக்கம்
திருமண நிதி உதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம். தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்பி வேலுமணி தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர…
சிவகாசியில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள்!
சிவகாசி மாநகராட்சி 20வது வார்டு பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம் என்ற நிதர்சனம் அறிந்து, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்… இந்நிகழ்வின்போது, கழக எம்.ஜி.ஆர்…
இலங்கை டூ அரிசல்முனை.. கடலில் நீந்தி சாதனை படைத்த சிறுமி !!
இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனையை 13 மணி நேரம் கடலில் நீந்தி மாற்றுத்திறனாளி சிறுமி சாதனை படைத்தார். மும்பை கடற்படை அதிகாரி மதன் ராய். இவரது மகள் ஜியாராய் (14) ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பாதிப்புக்குள்ளானவர். மும்பை கடற்படை பள்ளியில் படிக்கிறார். இவர்,…
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 1,549 பேருக்கு கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,761 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,549 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 200 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,09,390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று…
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம்
மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. சமீபத்தில் கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையின் போது…
மாணவி மர்ம சாவு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி சார்ந்தவர் பவுன்ராஜ். இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளான அனுரத்திகா என்ற மாலதி தேனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு தாவரவியல் படித்து வருகிறார். நேற்று மாலை மலை…
இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாடு…
இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு இன்று காணொலி மூலம் நடைபெறுகிறது. பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் விவாதிக்க உள்ளனர்.வர்த்தகம், கனிமங்கள், மற்றும் கல்வி ஆகியவற்றில் நெருக்கமான ஒத்துழைப்புடன்…
நடிகர் பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம்?
நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகன் பிரசாந்த், 17 வது வயதில் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார் பிரசாந்த். முதல் படமே ஹிட் ஆனதை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்! 1990, 2000 ஆண்டுகளில் டாப் ஹீரோக்களில்…
கிருத்திகா உதயநிதி சொன்ன டாய்லெட் ஸ்டோரி!
டாய்லெட் பற்றி பேச பலரும் தயங்குவது வழக்கம். இந்நிலையில், மக்கள் நலனுக்காக துணிந்து தனது கருத்தை வீடியோவாக முன் வைத்த கிருத்திகா உதயநிதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன! சுகாதாரம் என்பது அனைவருக்கும் எந்தளவுக்கு முக்கியமானது என்பது குறித்து தனது சொந்த அனுபவங்களை…
பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்…
தமிழக சட்டசபையில் கடந்த 18-ந்தேதி, 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து 19ம் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை – உழவர்…