• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வரத்து குறைந்தால் தக்காளி விலை உயர்வு..!!!

வரத்து குறைந்தால் தக்காளி விலை உயர்வு..!!!

கனமழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த சில காலமாக ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்குக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வேகமாக…

பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா

உலக பொருளாதாரத்தில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி 5 வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. புளூம்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் அளவு 854.7 பில்லியன் டாலராகும். இதே காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் 814 பில்லியன் டாலராகும். இதன்…

இந்தி , ஆங்கிலம் மட்டும் போதுமா..? கனிமொழி கண்டனம்..

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் தேர்வுக்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் மேல்நிலைப் பள்ளி படிக்கும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்துக்கான தேர்வு…

நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு- ஓபிஎஸ் தரப்பு முடிவு

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நாளை மறுநாள் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்.ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என…

பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள்…

அரசு பேருந்துகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். சிலர் தெரிந்தே, கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்தினை தவிர்க்க பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதலாக…

60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு -மத்திய அரசு தகவல்

குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டால், பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்’ என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து வருகிறது.அந்த வகையில், குழந்தை பிறந்தவுடன்…

காரை இப்படியா பார்க் பண்ணுவது? வைரல் வீடியோ

அதிவேகத்தில் வரும் கார் பார்கிங் செய்யும் இடத்தில் எப்படி நிறுத்தபடுகிறது என்பதை காட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.சாலையில் அதிவேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் வரும் கார் ஒன்று விபத்தில் சிக்குகிறது. அங்கே ஓரத்தில் இருக்கும் பார்க்கிங் பகுதியில் காலியாக உள்ள ஒரு இடத்தில்…

குக் வித் கோமாளி புகழுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதா..??

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் மற்றும் பென்சியா திருமணம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு வருடத்திற்கு முன்பே சுயமரியாதைத் திருமணம் நடந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. புகழ் மற்றும் பென்சியா திருமணம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள்…

கழிவறை இருக்கை -நூல் விமர்சனம்.

எழுத்தாளர் லதா அவர்களின் ஆங்கில கட்டுரை தொகுப்பு தமிழில் கழிவறை இருக்கை தலைப்பில் 32 அத்தியாயம் 241 பக்கங்கள் நவம்பர் 2020 வெளிவந்துள்ள இந்த புத்தகம் யாரும் சொல்லாத வெளியில் பேச, கூசும், அஞ்சும், காமம், கலவிக் குறித்து பேசியிருக்கிறது.இக்கட்டுரை தொகுப்பிற்கு…

கேரளாவில் முதன்முதலாக ஏர் ஹோஸ்டஸான பழங்குடியின பெண்;..!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிகா கோவிந்தன் அம்மாநிலத்தின் முதல் பழங்குடியின பெண் ஏர் ஹோஸ்டஸ் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.கோபிகா வானில் பறக்கும் தனது கனவை நனவாக்கிய கதை மிகவும் சுவாரஸ்யமானது.கண்ணூர் மாவட்டம் அலகோட் பஞ்சாயத்து தரப்பன்குன்னு காலனியைச் சேர்ந்த…