• Tue. Nov 17th, 2026

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • “சாப்பாட்டு தட்டிலும் ஈக்கள்… நிம்மதி இழந்த பொதுமக்கள்”; அதிகாரிகள் ஆய்வுக்குக் கோரிக்கை!

“சாப்பாட்டு தட்டிலும் ஈக்கள்… நிம்மதி இழந்த பொதுமக்கள்”; அதிகாரிகள் ஆய்வுக்குக் கோரிக்கை!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா, கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட MIRA HOMES குடியிருப்பு பகுதியில் ஈக்களின் தொல்லை எல்லை மீறி உள்ளதால், தொற்ற நோய்கள் பரவும் முன் அதிகாரிகள் உடனடி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தீவிர…

இரும்பாடி ஊராட்சியில் வாகனம் இல்லாததால் 3 கி.மீ தூரம் குப்பை வண்டியை தள்ளி செல்லும் ஊராட்சி பணியாளர்கள்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சியில் இரும்பாடி சின்ன இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது 3000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஊராட்சியில் வசித்து வருகின்றனர். இரும்பாடியில் இருந்து பாலகிருஷ்ணாபுரம் சுமார் 3 கிலோ மீட்டர் செல்ல…

கடல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு மீனவர்களின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி..,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மாவீரன், கீழமூவர்கரை சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசலை சேர்ந்த பால்ராஜ், கடலூர் மாவட்டம் சொத்திகுப்பத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி வேலை செய்து வந்துள்ளனர். கடந்த மாதம் 10ஆம்…

சென்னை மாணவர் ஒருவர் ராப்பலிங் சாகசத்தில் உலக சாதனை..,

உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, சென்னை மாணவர் ஒருவர் ராப்பலிங் சாகசத்தில் உலக சாதனை படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட மலைப்பட்டு பகுதியில் உள்ள 155 அடி உயர பாறை மலையில் இந்த…

எடப்பாடியாரை சந்தித்து வாழ்த்து பெற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் நிர்வாகிகள்..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் உள்ள ‘SSM திருமண மஹாலில்’ நடைபெற்ற கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தர்மர், M.P., அவர்கள் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மதுரை கிராண்ட் ரெசிடென்சியில் .எடப்பாடியார்* அவர்களை…

குட்லாடம்பட்டியில் பெரியார் பிறந்த நாள் விழா..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சோழவந் தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக தந்தை பெரியார் 148 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட கழக செயலாளர் கருப்பையா எம்.எல்.ஏ.,…

விஸ்வகர்மா திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை..,

சாத்தூர் விஸ்வகர்மா சங்கம்* சார்பாக விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைக்கப்பட்டிருந்த விஸ்வகர்மா திருவுருவப்படத்திற்கு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் சண்முகக்கனி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கண்ணன் ஆச்சாரி,பரமசிவம் ஆச்சாரி,தங்கபாண்டி…

த.வெ.க ஆட்சிக்கு பிறகு தான் அதிக ஊழல் நடைபெற்று உள்ளது- எடப்பாடி பழனிச்சாமி..,

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றுள்ளது. இந்தக் குடமுழுக்கு விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறைவனை பிரார்த்தனை…

ரேலா மருத்துவமனை பத்திரிகையாளர் சந்திப்பில் உள்ளூர் செய்தியாளர்கள் புறக்கணிப்பு? எதிர்ப்பு குரல்கள் எழுச்சி..,

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில், இந்தியாவின் மிகப்பெரிய பிளவு மற்றும் மண்டையோட்டு முகப் பகுதி சிகிச்சை மையத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகின் மிகப்பெரிய பிளவு சிகிச்சை தொண்டு நிறுவனமான ஸ்மைல்…

407 ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்பு!

கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் லாரி இன்ஜினுக்குள் சுமார் 8 அடி நீளமுள்ள ராட்சச சாரைப் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் பயணித்துக் கொண்டு…