• Mon. Jun 5th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 5 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு

5 நாட்கள் பரவலாக மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மைய அதிகாரி செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது ….மேற்கு திசை காற்றின்…

கமல்ஹாசனின் கேரவனின் சிறப்புகள் என்ன?

சினிமா துறையில் கமல்ஹாசன் பார்க்காத விஷயமே கிடையாது, எல்லாரும் கமலைப் பற்றி சொல்லக்கூடிய ஒரே விஷயம், அவரை திருப்தி படுத்தவே முடியாது. அவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்றால் நாம் அவரை விட இரண்டு மடங்கு அதிகமாக யோசிக்க வேண்டும். ஆனால் சில…

ஜப்பானில் கொரோனா 7ஆவது அலை

ஜப்பானில் கொரோனா 7ஆவது அலை உச்சத்தை தொட்டுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 2,61,290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 294 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,000ஐ நெருங்கியுள்ளது.ஜப்பானில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60…

மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

நோய் பரவலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.கொரோனா,குரங்கம்மை வரிசையில் தற்போது தக்காளி காய்ச்சல் நாடு முழுவதும் பரவி வருகிறது. கேரளாவில் 82 குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் அதிரச்சியை…

விஜய்யுடன் ஆட்டம் போட ஆசைப்படும் அதிதி ஷங்கர்

அதிதி சங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் விருமன். விருமன் திரைப்படத்தை கார்த்தி, சூர்யாவும் பயங்கரமாக புரோமோஷன் செய்து படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் திரையரங்கு வந்த ரசிகர்கள் சற்று கலவையான விமர்சனங்களை கொடுத்துச் சென்றனர்.ஆனால் இருப்பினும்…

முல்லைப்பெரியாறு அணையில் 136 அடியாக குறைந்த நீர்மட்டம்

முல்லை பெரியாறு பகுதியில் மழை குறைந்ததால் அதன் நீர்மட்டம் 136 அடியாக குறைந்துள்ளது. இதனால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் பருவமழை கைகொடுத்ததால்…

பாய்காட் என்பது பம்மாத்துவேலை-நடிகை டாப்ஸி

டோபாரா’ திரைப்படத்திற்கு விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு இருந்த நிலையில், அந்தப் படம் முதல் நாளில் வெறும் ரூ.70 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது.அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி, பவைல் குலாட்டி, நாசர், ராகுல் பாட் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘டோபாரா’. இந்தப்…

சன் பிக்சர்ஸ்சை மூக்குடைத்த நடிகர் தனுஷ்

பிரபல தொலைக்காட்சியான சன் குழுமம் தொலைக்காட்சிகளில் முதன்மையானதாக இன்றுவரை இருந்து வருகிறது. இவர்கள் செய்யாத தொழில்கள் சினிமா தயாரிப்பதிலும் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். முன்பெல்லாம் இவர்கள் படங்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அதை வெளியிடுவார்கள்.முதன் முதலில் ரஜினிகாந்த் நடித்த எந்திரன்…

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையில் தகவல் வெளியிடுமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ்…

அர்த்தம் என்ன மாதிரியான படம்?

மினர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள “அர்த்தம்” படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய…