• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

அரசியல் கோமாளி! தெர்மாகோல் விஞ்ஞானி.. செல்லூர் ராஜூவை கலாய்த்து – பாஜக போஸ்டர்!

ByKalamegam Viswanathan

Jun 19, 2023

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் கோமாளி என்றெல்லாம் விமர்சித்து மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை அரசியல் கோமாளி என்றெல்லாம் விமர்சித்து மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.எங்களின் மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சிக்கும் தகுதியில்லாத “அரசியல் கோமாளியே ! தெர்மாகோல் விஞ்ஞானியே! உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.. என்ற வாசகங்களுடன் செல்லூர் ராஜூவை விமர்சித்து நோட்டீஸ்கள் மதுரை மாநகரில் பாஜக நிர்வாகிகள் தரப்பில் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் மதுரை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.