வாடிப்பட்டியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் எஸ் பி கருப்பையா ஏ சுப்புராஜ் அம்மாள் ஆசிரியர்கள் நினைவு கல்வி மற்றும் பொதுத் தொண்டு அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி…
“நஷா முக்த் யுவா விக்சித் பாரத்” என்ற தேசிய இலக்கை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்..,
இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “நஷா முக்த் யுவா விக்சித் பாரத்” மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற ஜூலை 28-ஆம் தேதி காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக, மை பாரத் மையம்,…
சாத்தூரில் RUN FOR வைப்பாறு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி..,
சாத்தூரின் அடையாளமாக உள்ளது வைப்பாறு நதி ஆகும். இந்த நிலையில் வைப்பாறு நதி கடந்த சில ஆண்டுகளாக சீமை கருவேல மரங்கள் அடர்ந்து மிகவும் மாசடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மாசடைந்து காணப்படும் வைப்பாறு நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக சாத்தூரில் RUN…
மாணவர்களுக்கு நினைவுப் பரிசு ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேச்சு..,
மதுரை பாண்டியன் நகர் ஸ்ரீமான் எஸ் ஆர் வி மக்கள் நல மன்றம் சார்பில் திருநகர் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும்…
கோனியம்மன் கோவில் உண்டியல் திருட்டு விவகாரம்- பூசாரி உள்பட 4 பேர் கைது..
கோவை மாநகரின் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திருட்டு தொடர்பாக எழுந்த முறைகேடு புகார் விவகாரத்தில், பூசாரி உள்பட நான்கு பேரை உக்கடம் போலீசார் கைது செய்துள்ளனர். கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் மற்றும் நிர்வாக…
மாற்றுத்திறனாளிக்கு அரசு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்த மர்ம நபர்..,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே மேலக்குயில்குடி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் ஒரு பகுதியான ஆதி சிவன் நகர் பகுதியில், கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டத்தின் கீழ் வீட்டு மனை இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டன.…
யானைத்தந்தம் கடத்தி விற்கும் கும்பல் புதுக்கோட்டையில் ஆறு பேர் கைது..,
ஈரோடு பகுதியில் இருந்து யானைத்தந்தம் இரண்டு கடத்தி வந்ததாக புதுக்கோட்டை வனச்சரகர் அலுவலகத்தில் யானை தந்தங்களை கடத்தி வந்த ஆறு பேர் குற்றவாளிகள் என வனச்சராக அலுவலர்கள் செய்தியாளர்களிடம் இன்று அறிமுகப் படுத்தினார்கள். இந்த குற்ற செயலில் ஒரு சிறுவனும் ஈடுபட்டிருப்பதாகவும்…
போலீசாரின் சட்டையைக் கிழித்து கல்வீச்சு – கோவையில் 4 திருநங்கைகள் அதிரடி கைது !!!
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் காரில் தனியாக நின்று இருந்த ஆடிட்டரை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று மிரட்டிப் பணம் பறித்ததோடு, விசாரிக்க வந்த காவல் துறையினரைத் தாக்கி ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட 4 திருநங்கைகளைக் கோவை…
வணிகவியல் துறை பெற்றோர்ஆசிரியர் கூட்டம்…
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் இளங்கலை இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 75 பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் தொடக்கமாக, வணிகத்துறை…
மயிலாடுதுறையில் கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை..,
மயிலாடுதுறை மாவட்டம் வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தன்குடி பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மயிலாடுதுறை சீர்காழி மெயின் ரோட்டில் மரகதம் என்பவருக்கு சொந்தமான கடையில்…








