• Thu. Sep 23rd, 2021

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கேரளாவில் களைகட்டிய ஓணம் பண்டிகை!…

கேரளாவில் களைகட்டிய ஓணம் பண்டிகை!…

கேரளாவில் வரும் 20ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, இடுக்கி அணை, தேக்கடி, வாகமன், மூணாறு, பருந்துப்பாறை, ராமக்கல்மெட்டு உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புவோர் ஆர்டிபிசிஆர் எனப்படும்…

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கொதித்தெழுந்த தொண்டர்கள்… பரபரப்பு வீடியோ!…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில்…

திருநெல்வேலி மாநகராட்சி அதிரடி ! விளம்பர பலகைகள் அகற்றம்!…

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு படி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆலோசனைப்படி டவுண் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றும் பணி நடைபெற்றது பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார் இதில் மாநகராட்சி…

வேதனையில் டெல்டா மாவட்ட விவசாயிகள்.. விடியல் தருமா அரசு?…

குறுவை சாகுபடிக்கு போதிய உரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் அவதி. உடனடியாக உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு 3.10 லட்சம் ஏக்கரில் நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 3.50…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை!…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது. ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் எனப்படும் ரெங்கநாதரை நித்தமும் நினைத்து திருப்பாவை அருளிய ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாச்சியார் திருநட்சத்திரமான ஆடிமாதம் பூர நட்சரத்திரத்தின்போது அவதரித்தவர்.…

இந்தியாவில் விற்பனையை தொடங்கிய நோக்கியா C20 ப்ளஸ்!…

நோக்கியா நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா C20 ப்ளஸ் மாடல் இன்று இந்தியாவில் அறிமுகமானது. சீனாவில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் ஆக்டா-கோர் SoC உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது.…

ஹெலிகாப்டர் பிரதர்ஸுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்!…

கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஹெலிகாப்டர் சகோதரர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விடுத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல நூறு கோடி ரூபாய் மோசடி செய்து புதுக்கோட்டையில் தலைமறைவாக இருந்த…

3வது அலையால் பாதிக்கப் போவது கோவையா?..

கொரோனா மூன்றாவது அலையில் கோவைக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இன்று 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தகவல்களை…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல்!…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற விசாரணை குறித்து தமிழ்நாடு பொதுத்துறை சார்பிலும்…

என்னுயிர் தம்பி போயிட்டியா!! பேரிழப்பால் கதறி துடிக்கும் சீமான்!…

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான கடலூர் கடல் தீபன் என்பவர் உடல் நலக்குறைவால் திடீரென மரணமடைந்தார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்ணீர் மல்க உருக்கமான இரங்கல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் மண் கண்டெடுத்த மாபெரும்…