• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 2வது முறையாக அமெரிக்க
    நீதிபதியாக மலையாளப் பெண்..!

2வது முறையாக அமெரிக்க
நீதிபதியாக மலையாளப் பெண்..!

தொடர்ந்து 2-வது முறையாக மலையாளப் பெண் ஒருவர் அமெரிக்காவில் நீதிபதி பதவி ஏற்றுள்ளார். அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், ஜூலி ஏ. மேத்யூ. இவர் கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த மலையாளப்பெண்…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா காலமானார்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் இன்று காலமானார்காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவுமான திருமகன் ஈவேரா (வயது 46.)…

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானார் டாக்டர் சரவணன்..!

பாஜகவில் இருந்து விலகிய மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்துள்ளார்.பி.டி.ஆர் மீது செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகிய அவர் திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்தார். இதையடுத்து அவர் திமுகவில் ஐக்கியமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீர்…

குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு

குவைத்-சென்னை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது.குவைத்தில் இருந்து சென்னைக்கு 158 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு 11.05-க்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம்…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஐகோர்ட் கேள்வி

கள்ளக்குறிச்சி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்யும்படி பள்ளி நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில்
இன்று அமைச்சரவை கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.தமிழகத்தில் தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதைத்தொடர்ந்து பல முறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2…

தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் ‘மக்கள் ஐ.டி.’

நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய அரசு சார்பில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. ஆதாரை போல, தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க எண் கொண்ட ‘மக்கள் ஐ.டி.’ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. .இதுகுறித்து தமிழக தகவல் தொழில்நுட்பம்…

பா.ஜனதாவில் மீண்டும் இணைவேன்- காயத்ரி ரகுராம்

பா.ஜனதாவில் இருந்து அழைப்பு வந்தால் மீண்டும் இணைவேன் என சஸ்பெண்டு செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.நடிகை காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக தமிழக பா.ஜனதா தலைவர்…

பொங்கல் பரிசு தொகுப்பு 13ம் தேதி
வரை வழங்கப்படும்: அமைச்சர்

பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 13ம் தேதி வரை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், முழுகரும்பு ஆகியவை…