திருப்பரங்குன்றத்தில் பாலதிரிபுரசுந்தரிக்கு வில்வ இலை தானாக வந்து பூஜை செய்யும் காட்சி(Viral Video)
திருப்பரங்குன்றம் மலைக்குப் பின்புறத்தில் மலை அடிவாரத்தில் பால்சுனை கண்ட சிவபெருமான் கோவில் உள்ளது. இந்த திருக்கோவில் மிகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு பால்சுனை கண்ட சிவபெருமான், நந்திதேவர் தனியாக பால திரிபுரசுந்தரி, நாகராணி, பஞ்சலிங்கங்கள், ஆஞ்சநேயர் இவர்கள் அனைவரும் இயற்கையோடு…
விமானத்தில் ஏசி இல்லை என பயணிகள் எரிச்சல்
சென்னையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5. 30 மணியளவில் மதுரை வந்தடையும் இண்டிகோ விமானத்தில் ஏசி சரியாக ஓடவில்லை என பயணிகள் புகார் செய்தனர். மேலும் சென்னையில் இருந்து மதுரை வந்த பயணியின் சூட்கேஸ் சேதமடைந்து இருப்பதை…
கர்நாடக வெற்றி -சேலம் நான்கு ரோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம் …
கர்நாடகா தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக துணை மேயர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் …சேலம் நான்கு ரோடு பகுதியில் ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு அமைப்பினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு…
சிவகாசி அருகே, அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா…..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கல்லமநாயக்கர்பட்டி, அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.தலைமை பொறுப்பு மருத்துவர் டாக்டர் சுபாஷினி தலைமையில், டாக்டர்கள் நவீன், சசிகலா, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலையில், செவிலியர்கள் ஜமுனா, தீபா, முருகேஸ்வரி, சங்கரேஸ்வரி முத்துமாரியம்மாள்,…
சென்னை மெட்ரோ ரயிலிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர பாஸ்..!
பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பேருந்துகளில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுவது போல, சென்னை மெட்ரோ ரயிலிலும் சலுகை கட்டணத்தில் மாதாந்திர பாஸ் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயிலில் தற்போது அதிக பயணிகள் பயணம் செய்து…
விரைவில் திறப்பு விழா காணப்போகும் கோவை லூலூ மால்..!
கோயமுத்தூரில் மிகவும் பிரபலமான லட்சுமி மில்ஸ் வளாகத்தில் லூலூ மால் மிகவும் வேகமாக கட்டப்பட்டு வரும் நிலையில், அடுத்த சில வாரத்தில் திறக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னைக்கு அடுத்தாக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய நகரமாக…
கர்நாடக தேர்தல் வெற்றி -காங்கிரசார் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்
கர்நாடக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பெரும்பான்மையான இடங்களை பிடித்துள்ள காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளமைக்கு / காங்கிரசார் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம். மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர்.மாணிக்கம் தாகூர் அலுவலகம் முன்பு, ஏராளமான காங்கிரசார் ,…
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெணிடம் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது
மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங்…
சேலம் தீம் பார்க்கில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு..!
சேலம் மாவட்டத்தில் உள்ள தீம்பார்க்கில் உற்சாகமாக விளையாடிய சிறுவன் வெளியே வந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியில் ரஞ்சித், உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கிச்சிப்பாளையம் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வருகின்றனர்.…
சிக்கன் சாப்பிட்டதால் நடிகை ராஷ்மிகாவை வசைபாடும் நெட்டிசன்கள்..!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை ராஷ்மிகா தான்…