• Wed. Nov 13th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குடிநீரை தவறாகப் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம்

குடிநீரை தவறாகப் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம்

நகர் முழுவதும் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், லாரிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை கார் கழுவுதல் போன்ற காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் எச்சரிக்க விடுத்துள்ளது.காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டில்…

பொது மக்கள் அத்தியாவசிய கோரிக்கையை சாதூரிய அணுகுமுறை பேச்சால் தீர்வு-கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்

கன்னியாகுமரி சுக்குபாறை தேரிவிளை பகுதியில் உள்ள சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில், கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே ஆன இரட்டை தண்டவளப் பணிக்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பணியின் நிமித்தம் சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்த…

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இன்று நிகழ உள்ளது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வட அமெரிக்க கண்டத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.13 மணி முதல் நாளை அதிகாலை 2.22 மணி வரை நிகழ உள்ளது. இதே போலான சூரிய கிரகணம் இன்னும் 100 ஆண்டுகள் வரை…

ஏ.டி.எம்மில் நிரப்ப கொண்டு சென்ற பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள்

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில், ஏ.டி.எம்மில் நிரப்புவதற்காக தனியார் நிறுவனம் கொண்டு சென்ற ரூ.1 கோடியே 82 லட்சத்து 52ஆயிரத்து 100 ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நடைபெற…

முதுமலை வனப்பகுதியில் திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை காப்பாற்றி அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்

இனி பிறப்புச் சான்றிதழில் புதிய விதிமுறை அமல்

பிறப்புச் சான்றிதழில் குடும்பத்தின் மதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், இனி தாய் மற்றும் தந்தை இருவரின் மதமும் குறிப்பிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்ட் 11ஆம்…

புதிய வந்தே பாரத் ரெயில்.

ஏப்ரல் 24ஆம் தேதி வரை வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் சென்னையிலிருந்து காலை 5 15 மணிக்கு நாகர்கோவிலுக்கும், பிற்பகல் 2 15 மணிக்கு அங்கிருந்து சென்னைக்கும் வந்தே பாரத் ரயில் விடப்படுகிறது. ஏற்கனவே…

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை தேர்தலுக்காக 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. 1.ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1லட்சம் வழங்கும்-மகாலட்சுமிதிட்டம். 2.மத்திய அரசுப் பணிகளில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். 3.புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.…

வாக்களிப்பது குறித்து வீடியோவில் பாடிய தலைமைத் தேர்தல் ஆணையர்

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் நேர்மையாய் வாக்களிப்பது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹ_ வீடியோவில் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.ஒடிசாவை சேர்ந்த இவர், கடந்த 1997-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். கடந்த 2019-ம் ஆண்டு முதல்…

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

ஐதராபாத், 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத் அணி தனது தொடக்க லீக்…