• Thu. Sep 23rd, 2021

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திறமைக்கு சொந்தக்காரர்களை அடையாளம் காட்டும் ” டிரம்ப் ” அமைப்பு!…

திறமைக்கு சொந்தக்காரர்களை அடையாளம் காட்டும் ” டிரம்ப் ” அமைப்பு!…

சென்னை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ” டிரம்ப் ” என்ற அமைப்பு, திறமையானவர்களை அடையாளம் கண்டு மேன் மேலும் ஊக்கப்படுத்தும் முயற்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதன் முயற்சியாக குமரி மாவட்டம் தலைநகர் நாகர்கோவிலை அடுத்துள்ள வட்டவிளை அரசு…

வெளியூர் போறீங்களா?… கோவை கமிஷனர் சொல்வதை உடனே கேளுங்க!…

கோவை மாநகரில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் வீட்டை கண்காணிக்க போலீசாருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,மாநகரில் நடக்கும் குற்றங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள்…

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாக உணவு விடுதியில் சுகாதாரக்கேடு!…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் பணிபுரியும் நிலையில், அலுவலகப் பணிக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அலுவலகத்தின் பின்புறம் உள்ள உணவு விடுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மேற்கூரை இல்லாமலும், சுகாதாரமான தண்ணீர் வசதி இல்லாமலும் உள்ளது.இதன் அருகிலேயே…

மறைந்தார் மதுரை ஆதீனம்… அருணாகிரி நாதர் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள்…!

தமிழகத்திலேயே தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9-ம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று…

பேரதிர்ச்சி!! மதுரை ஆதீனம் காலமானார்… சோகத்தில் மூழ்கிய தமிழகம்!…

மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்பு காலமானார். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மடமாகவும், தமிழகத்திலேயே மிகவும் பழமையான சைவ மடங்களிலேயே கருதப்படுவது மதுரை ஆதீனமும் ஒன்று.…

ஆலங்குளம் வட்டாட்சியர் திடீர் மாற்றம்!…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாட்சியர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்து, இவர் பல்வேறு கிராமங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார். ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது உள்ளிட்ட…

கள்ளக்காதலால் பயங்கரம்… வேன் ஓட்டுநர் சராமாரியாக வெட்டி கொலை!…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் குருவிகுளம் அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணத்துரை, இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் காட்டன் மில்லில் பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி தனலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன்…

டில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகையின் போது ஹெலிகாப்டரில் இருந்து பூத்துாவல் நடைபெற்றது!…

சிவகங்கையில் மாரத்தான் போட்டி!…

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட விருப்பதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது சுதந்திர தினத்தை கொண்டாடப்படப்படவிருப்பதையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் கல்லலில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.…

50 ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்!..

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பேருந்து நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பை அகற்ற சாலைக்கிராமம் பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய…