• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டின் எல்லையை வந்தடைந்தது காவிரி நீர்.!

Byதரணி

Aug 4, 2026

கபினி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் வந்தடைந்தது.!

பிலிகுண்டுலு: விநாடிக்கு 14000 கனஅடி தண்ணீர் வருகிறது.!

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது

கபினி அணையிலிருந்து கடந்த சனியன்று உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், விநாடிக்கு 14000 கனஅடி நீர் வருகை தந்துள்ளது.

கனமழை எதிரொலியால் கபினி நிரம்பிய நிலையில், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக காவிரியில் திறக்கப்பட உள்ளது.

இன்று காலை நிலவரப்படி கபினி அணையிலிருந்து விநாடிக்கு சுமார் 25,000 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது.