• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது?!

முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் உதயநிதி பேசினார்.

தவெக ஆர்பாட்ட அறிவிப்பை தொடர்ந்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி வீட்டை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதியின் பேச்சு குறித்து தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூர் டிஎஸ்பி அழகேசன் தலைமையில் போலீசார் உதயநிதி ஸ்டாலின் இல்லம் வருகை தந்துள்ளனர்.