• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • போட்டி போட்டு பைக்கில் பறந்து விபத்தில் சிக்கிய இளைஞர்கள்

போட்டி போட்டு பைக்கில் பறந்து விபத்தில் சிக்கிய இளைஞர்கள்

மதுரை – நத்தம் மேம்பாலத்தில் இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு பைக்கில் பறந்து விபத்துக்குள்ளாகி இருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.மதுரை – நத்தம் செல்லும் சாலை யில் 7 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாலம் பல நூறு…

பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம்

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும், பிங்க் நிறத்தில் விற்கப்படுகின்ற பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத்துறையினர் உறுதி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது.…

ஓடும் பேருந்தில் பெண் பயணி விழுந்து விபத்து : எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சென்னை மாநகரப் பேருந்தின் பலகை உடைந்து பெண் பயணி ஒருவர் காயமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.சென்னை அமைந்தகரையில், மாநகர பேருந்தின் பலகை உடைந்து நேற்று பெண் ஒருவர்…

நடிகர் விஜய்யைத் தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடக்கம்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என புதிய அரசியல் கட்சி தொடங்கி பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது மேலும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற…

தேமுதிக யாருடன் கூட்டணி : மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை

வருகிற நாடாளுமன்றத்; தேர்தலில் தேமுதி யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, தேமுதிக தலைமக்கழகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக…

மே 10ஆம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் : மாலத்தீவு அதிபர்

மே 10 ஆம் தேதிக்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் என மாலத்தீவு அதிபர் முய்ஸ{ அதிரடியாக அறிவித்துள்ளார்.இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். மாலத்தீவுக்கு…

வாழ்வதற்கு ஏற்ற ‘சூப்பர் எர்த்’ கிரகத்தைக் கண்டறிந்த நாசா

பூமியைப் போன்று உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற ‘சூப்பர் எர்த்’ கிரகத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கண்டறிந்துள்ளது. இந்தக் கிரகத்திற்கு TOI -715b என்று பெயரிடப்பட்டுள்ளது.சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள, இந்தக் கிரகம், பூமியை…

நாடாளுமன்றத் தேர்தலில் குழந்தைகள் பிரச்சாரம் செய்யத் தடை

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும், குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. மக்களவை தேர்தலில் அரசியல்…

பிப்ரவரி 9ல் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 9 ஆம் தேதியன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி தவறாகப் பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதவாது..,‘நுணலும் தன்…

2026 ஃபிபா உலககோப்பை அட்டவணை வெளியீடு

பிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 ஜூன் 11 அன்று மெக்சிகோ நகரத்தின் ஆஸ்டெகா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இந்த போட்டியை நடத்த உள்ளன. அரையிறுதி போட்டி அட்லாண்டா மற்றும் டல்லாஸ் ஆகிய…