ராஜபாளையம் சஞ்சீவி மலையில் தீ விபத்து-பொது மக்கள் அச்சம்
ராஜபாளையத்தில் உள்ள சஞ்சீவி மலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மலையை சுற்றிலும் குடியிருப்புகள் இருப்பதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில்…
தேசிய அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கு வழியனுப்பும் விழா
தேசிய அளவில் நடைபெறும் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் வீரர்கள் வழியனுப்பு விழா சேலத்தில் நடைபெற்றது.. ராகுல் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தேசிய தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்…. டென்னிஸ் பால் கிரிக்கெட்…
அதிமுகவில் இணைந்த அமமுக ஒன்றிய செயலாளர்
வத்திராயிருப்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் அழகர்சாமி அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கே.டி .ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வத்திராயிருப்பு ஒன்றிய கழக செயலாளரும் வத்திராயிருப்பு முன்னாள்…
மதுரையில் பழைய காரின் உதிரி பாகங்கள் விற்பனை கடையில் தீ விபத்து
மதுரை பைபாஸ் சாலை நேரு நகர் மாடக்குளம் செல்லும் பிரதான சாலை பகுதியில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம்மதுரை, பைபாஸ் சாலை பகுதியில் உள்ள நேரு நகரில் உள்ள பழைய காரின்…
எழுதாத பேனாவுக்கு 80 கோடிக்கு சிலையா? கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
எழுதாத பேனாவுக்கு 80 கோடிக்கு சிலை வைப்பதற்கு பதிலாக 78 கோடிக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதும் பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று இராஜபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க விருதுநகர்…
பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் வையுங்கள்-விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்
பறவைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக மதுரை மாநகர் பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த இள அமுதன் என்பவர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த கடும் வெயிலை சமாளிப்பதற்காக…
தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மனு
தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் தலைமையில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.தேங்காய்பட்டணம் மீன்பிடி துறை முகம் மறு சீரமைப்பு பணி 116 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.இப் பணிக்கான…
அம்பேத்கரின் சிலையின் கையில் தாமரைப் பூ – பாஜகவினரால் பரபரப்பு
பட்டியலின சமுதாய மக்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை திரும்ப அனுப்பிய தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து அம்பேத்கர் சிலையிடம் ஹெச்.ராஜா தலைமையில் மனு அளித்த பாஜகவினர்.மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களுக்காக ஒதுக்கக்கூடிய சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல்…
ஆளுநரை கண்டித்து வருகிற 17-ஆம் தேதி சவப்பெட்டி ஊர்வலம்…!
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வருகிற 17-ஆம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி சவப்பெட்டி ஊர்வலம்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணாநகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணை அமைப்பான மனிதநேய மக்கள்…
தெருநாய்கள் விஷம் வைத்து படுகொலை மர்ம நபர்கள் கைவரிசை
விக்கிரமங்கலம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து படுகொலை மர்ம நபர்கள் கைவரிசை பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சி பகுதியான நரியம்பட்டி, பானா மூப்பன்பட்டி போன்ற பகுதியில் நேற்று இரவு ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட தெரு…