எடப்பாடிக்கு எதிராக சேலம்,திண்டுக்கல் மாவட்டங்களில் போஸ்டர்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சேலம் , திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சுவரொட்டி ஒட்டி வருவது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக தோல்வி அடைந்தையடுத்து தொடர்ந்து தோல்விகளை அதிமுகவுக்கு பெற்று தரும் எடப்பாடி பழனிச்சாமி வெளியேற வேண்டும் என்பதை…
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிர்வாகி
20 வருட அரசியல் வாழ்க்கையில் பாரதிய ஜனதாவை போல ஒரு ஊழல் அரசை கண்டதில்லை என்று அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்திருக்கும் புட்டண்ணா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.கர்நாடகாவில் பாஜக சார்பில் பெங்களூரு ஆசிரியர்கள் தொகுதியில் இருந்து மேலவை உறுப்பினராக கடந்த…
அரசு பள்ளி வளர்ச்சிக்கு ஒருநாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..!
முன்னாள் மாணவர்கள் மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கில், ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிவைத்தார். இந்த திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில்…
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், மாசி மாதாந்திர வெள்ளி தரிசனம் – பக்தர்கள் குவிந்தனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இன்று மாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, இருக்கன்குடி மாரியம்மனை தரிசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.மாதாந்திர வெள்ளியை முன்னிட்டு…
மலேசிய பக்தரின் கனவை நனவாக்கிய தம்பதிகள்..!
மலேசிய பக்தர் ஒருவரின் கனவை நனவாக்கும் வகையில், காஞ்சிபுரம் பட்டுச்சேலையில் லலிதாசகஸ்ரநாம ஸ்தோத்திரங்களை வடிவமைத்து அசத்தியிருக்கின்றனர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர்களான தம்பதிகள்.காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் தோப்புத் தெருவில் வசிப்பவர்கள் குமரவேல்- கலையரசி தம்பதி. பட்டுச்சேலை வடிவமைப்பு, கைத்தறி நெசவு தொழில்…
மின் இணைப்புகள் ஒரே இணைப்பாக மாற்றப்படுமா ? அமைச்சர் விளக்கம்..!!
மின் இணைப்புகளை ஓரே இணைப்பாக மாற்ற மின்சார வாரியம் சார்பாக எவ்வித சுற்றறிக்கையும் வழங்கப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.…
சிவகாசியில் இன்று அதிகாலை, சுவாமி படங்கள் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து…..
சிவகாசி நேரு சாலையில் உள்ள பிலால் திருமண மண்டபத்தின் பின் பகுதியில் சுவாமி படங்களுக்கு பிரேம் போட்டு விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து.விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (76). இவர் நேரு சாலையில் உள்ள…
இம்மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள்..!!
குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச் இறுதியில் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுதமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு…
டிடிவி தினகரன் தலமையில் இன்று ஆலோசனை கூட்டம்
ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் டிடிவிதினகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் இன்று ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள்…
தமிழ் மொழி மந்திரங்கள் நிறைந்த மொழியாக -பேரூர் ஆதீனம் சிறப்பு பேட்டி!!!
தமிழ் மொழி மந்திரங்கள் நிறைந்த மொழியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது கோவில்களில் தமிழ் மொழி வழிபாடு குறித்து பல்லடத்தில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிறப்பு பேட்டி!!!கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கரூர் சென்று விட்டு பல்லடம் வழியே…