• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக ஜெயலலிதா பிறந்தநாள் விழா

ByKalamegam Viswanathan

Feb 24, 2023

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் “ஜெயலலிதா பிறந்தநாள் விழா” கொண்டாடப்பட்டது
தமிழக முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகையுமான டாக்டர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம், ரவி, இப்ராஹிம், தேவகி அம்மா, மீனா, மீனாட்சி, மாளவிகா, ப்ரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.