• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இந்தியா – இலங்கை இடையே கடல்பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு..!

இந்தியா – இலங்கை இடையே கடல்பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு..!

இந்தியா – இலங்கை இடையே 23கி.மீ நீளமுள்ள கடல் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மற்றொரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.…

ஜோமட்டோவில் அசைவ உணவுகள் விநியோகம் செய்ய தடை..!

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றுள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில், ஜோமட்டோ நிறுவனம் அசைவ உணவுகள் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் மிக பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல…

மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை..!

தமிழகத்தில் ஜன.25 தைப்பூசம், 26 குடியரசுதினம் அதைத்தொடர்ந்து வாரவிடுமுறை நாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.பொங்கல் பண்டிகை முடிந்து கடந்த 18ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள்…

அயோத்தி ராமரை தரிசிக்க நாளை முதல் அனுமதி..!

அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றுள்ள நிலையில், ராமரை தரிசிக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் இன்று மிக கோலாகலமாக பிராண பிரதிஷ்டை விழா…

அயோத்தியில் நகைக்கடைக்காரரின் அசத்தல் தயாரிப்பு..!

அயோத்தியில் நகைக்கடைக்காரர் ஒருவர் ராமர் கோவில் மாதிரியிலேயே தங்க மோதிரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.அயோத்தியில் 2000 கோடி ரூபாயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜைகள் செய்து ராமர் கோயிலை…

கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டி..!

“மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தவும் உங்கள் பயணத்தையும், நேரத்தையும் சேமிக்கவும்” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும்…

அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு அறிவிப்பு..!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, அதிமுக சார்பில் தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக்குழு, தேர்தல் விளம்பரக்குழு என 4 குழுக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைப்…

அயோத்தி ராமர் கோவிலில் மறைந்திருக்கும் அதிசயங்கள்..!

இன்று அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில், 3ஆயிரம் விவிஐபிக்கள் உள்ளிட்ட 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உருவில் இருக்கும் பாலராமர் சிலைக்கு இன்று பிரான பிரதிஷ்டை செய்யப்படும் நிலையில், இந்தக் கோவிலில்…

சிவாஜி, எம்ஜிஆர் அவர்களை விட 10 வயது நான் கூடுதலாக வாழ்ந்திருக்கேன்… அதுதான் சாதனை நடிகர் சிவகுமார்..,

சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மூலிகை மருத்துவமனையின் ஐந்தாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்.., நான் 16 வயதிலிருந்து யோகாசனம் செய்து வருகிறேன். 30…

தனியார் கோவில்களில் ஒளி பரப்பலாம்.., உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ராமர்கோவில் கும்பாபிஷேகத்தை தனியார் கோவில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் ஒளிபரப்ப காவல்துறை அனுமதி தேவையில்லை என்றும், கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவித்து உரிய கட்டுப்பாடுகளுடன் ஒளிபரப்பலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தரபிரதேசத்தில் உள்ள ராமர் கோயில் திறப்பு விழா இன்று…