• Thu. Sep 16th, 2021

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பேரதிர்ச்சி!! மதுரை ஆதீனம் காலமானார்… சோகத்தில் மூழ்கிய தமிழகம்!…

பேரதிர்ச்சி!! மதுரை ஆதீனம் காலமானார்… சோகத்தில் மூழ்கிய தமிழகம்!…

மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்பு காலமானார். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மடமாகவும், தமிழகத்திலேயே மிகவும் பழமையான சைவ மடங்களிலேயே கருதப்படுவது மதுரை ஆதீனமும் ஒன்று.…

ஆலங்குளம் வட்டாட்சியர் திடீர் மாற்றம்!…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாட்சியர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்து, இவர் பல்வேறு கிராமங்களில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார். ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது உள்ளிட்ட…

கள்ளக்காதலால் பயங்கரம்… வேன் ஓட்டுநர் சராமாரியாக வெட்டி கொலை!…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் குருவிகுளம் அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணத்துரை, இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் காட்டன் மில்லில் பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மனைவி தனலட்சுமி உடல்நலக் குறைவால் இறந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன்…

டில்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகையின் போது ஹெலிகாப்டரில் இருந்து பூத்துாவல் நடைபெற்றது!…

சிவகங்கையில் மாரத்தான் போட்டி!…

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாட விருப்பதை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. இந்தியா சுதந்திரம் அடைந்து 75வது சுதந்திர தினத்தை கொண்டாடப்படப்படவிருப்பதையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் கல்லலில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.…

50 ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்!..

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் பேருந்து நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக எழுந்த புகாரையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பை அகற்ற சாலைக்கிராமம் பேருந்து நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய…

மதுக்கூர் மருத்துவமனையில் 1.20 கோடியை கைப்பற்றிய அதிகாரிகள்!…

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் பேரூராட்சியில் மாதவன், அறிவழகன் ஆகிய இரண்டு மருத்துவர்கள் முறையாக அலோபதி மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில வைத்தியம் செய்துவருவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இருவரது மருத்துவமனையையும் சப்கலெக்டர் பாலசந்தர்…

பாசி ஏலம் ஒத்தி வைப்பு..!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மொத்தம் 37 கண்மாய்கள் மற்றும் இரண்டு அணைகள் உள்ளது. இதில் உள்ள 37 கண்மாய்களிலும் நீரை நிறைத்து விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் நிரை திறந்து கண்மாய்களின் நீரை பாதுக்காக தனியாக பெரியகுளம் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர்…

குழந்தை திருமணம் கலெக்டர் நடவடிக்கை!…

தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் முற்றிலும் தடுத்தல் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை , காவல் துறை , கல்வித்துறை , சமூக பாதுகாப்புத்துறை ஆகிய துறைகள் ரீதியாக துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு ,அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து…

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.