காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு திறக்காதது ஏன்?

தேவைக்கு அதிகமான நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டிருப்பதாக கர்நாடகா வாதிட்டதற்கு, “கடவுள் கொடுத்த மழையை முழுமையாக தேக்கி வைக்க முடியாது, அதனால் தானே திறந்து விட்டீர்கள்”என்ன கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு படி தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும்.
தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





