தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் கூஜா… நான் ராஜா! கொக்கரிக்கும் மிதுன் சக்கரவர்த்தி…
நானே ராஜா… எம்.பி சொன்னா குழாய் போடணுமா? இருந்த குழாயையும் புடுங்கி எறிய சொன்ன பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அடாவடித்தனத்தால் திமுகவினரும், அப்பகுதி பொதுமக்களும் கொதித்து போய் உள்ளனர். தேனி பழனிசெட்டிபட்டி பிரச்னை விவகாரம்… தூங்குகிறதா மாவட்ட நிர்வாகம்? ஆகிய…
பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் தரப்படவில்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் !!!
பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் – என்னைப் பொறுத்த வரை இந்த ஆட்சியை மகளிருக்கான ஆட்சி தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும் – தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் !!! கோவை கொடிசியா…
அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தை மீண்டும் கட்டமைக்க ரயில்வே துறை அமைச்சர் பேட்டி..,
உலகின் மிகப்பெரிய ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டமான அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் மூலம் மீண்டும் கட்டமைக்க மதுரை மற்றும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை பார்வையிட உள்ளேன். -மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியில் கூறினார். நாளை…
முதல்வருக்கு உற்சாக வரவேற்பு..,
கோவைக்கு வருகை தந்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க வழி நெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. முதல்வருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் வருகை புரிந்தார். *கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த…
குறள் 770:
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்.பொருள் (மு.வ):நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.
நாடாளுமன்றத்தில் சுற்றுலா வளர்ச்சி குறித்து திமுக எம்.பி.க்கள் கேள்வி
தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நன்மைகள், தீமைகள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.சமூக வலைத்தளங்களில் பரவி வரும போலிச் செய்திகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? நாட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப்…
டிரம்பின் வரிவிதிப்புக்கு சீனா பதிலடி
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள புதிய வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 34 சதவீத வரியை விதித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி உலகின் 57 நாடுகள்…
பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை : கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
பிரதமர் நரேந்திரமோடி நாளை (ஏப்.6) ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை திறந்து வைக்க வருகை தருவதை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோவிலில் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நாளை பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம்…
தென்மாவட்ட ரயில்கள் போக்குவரத்து மாற்றம்
ரயில்வே தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக தென்மாவட்ட ரயில்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,”தென்னக ரயில்வேக்கு உள்பட்ட மதுரை, சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதிகளில்…
புதிய வரிவிதிப்பால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி
அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.அமெரிக்க சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் தினமும் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு…








