• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 75ம் நெம்பர் வண்டி, 75வது நபர்… பெட்ரோல் பங்கில் அதிரடி!…

75ம் நெம்பர் வண்டி, 75வது நபர்… பெட்ரோல் பங்கில் அதிரடி!…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் 75வது சுதந்திர தினவிழாவை வரவேற்கும் வகையில் 75வதாக வரும் நபருக்கு பெட்ரோல் விலையில் 75ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில்…

நெல்லையில் 200 பேருக்கு மஞ்சகாமாலை பாதிப்பு!…

நெல்லையில் 200 பேருக்கு மஞ்சகாமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையில் இருந்து மீண்டு தற்போது தான் தமிழக மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் நெல்லை களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில்…

போக்குவரத்து ஜாம்பவன் நிறுவனமான ஓலா தனது மின் ஸ்கூட்டர் ரகங்களை இன்று அறிமுகம் செய்துள்ளது!…

சமீபத்தில் ஓலா நிறுவனம் தனது ஓலா ஸ்கூட்டருக்கான முன்பதிவை ஆரம்பித்தது. 499 ரூபாய் செலுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் ஓலா ஸ்கூட்டரை olaelectric.com தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் இந்த தொகை திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்புத்தொகையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த…

ஒரு முறை சார்ஜ் பண்ணா இவ்வளவு தூரம் போலாமா? – ஓலா மின்சார ஸ்கூட்டர் அசத்தல் அறிமுகம்!…

போக்குவரத்து ஜாம்பவன் நிறுவனமான ஓலா தனது மின் ஸ்கூட்டர் ரகங்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. Ola S1 மின் ஸ்கூட்டர் ரூ.99,999 எனும் விலையிலும், Ola S1 Pro ரூ.1,29,999 எனும் விலையிலும் கிடைக்கும் என ஓலா அறிவித்துள்ளது. ஓலா நிறுவனம்…

நடுக்கடலில் மீனவர்களிடையே மோதல்… 4 பேர் படுகாயம்!…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சுருக்குமடி விவகாரம் தொடர்பாக நடுக்கடலில் இரு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், தமிழக கடற்கரையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையான, சுருக்குமடி மற்றும்…

ரியல்மி போன் வெச்சிருக்கிறவங்களுக்கு ஒரு குட் நியூஸ் பாஸூ!…

ரியல்மி 30ஏ சாதனத்துக்கு அப்டேட்டை அறிவித்துள்ளது பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரியல்மி நிறுவனம் சாதனத்துக்கான வரவேற்பு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இந்த புதுப்பிப்பானது புதுப்பிக்கப்பட்ட யுஐ மற்றும் ஆண்ட்ராய்டு 11 ரியல்மி யுஐ 2.0 அம்சத்தோடு வருகிறது. இதில் நோட்டிப்பிகேஷன் ஹிஸ்டரி,…

தேனி மக்களுக்காக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த மண்ணின் மைந்தன்!…

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தார். தேனி மக்களவை உறுப்பினராக ரவீந்திரநாத் திறம்பட செயலாற்றி வருகிறார். தேனி மக்களின் நீண்ட நாள் கனவான மதுரை – தேனி…

சுற்றுலா பயணிகளை எதிர்பார்க்கும் உள்ளூர் மக்கள்!…

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறையத் தொடங்கியுள்ளதால் தளர்வுகள் அறிவிக்க வேண்டும் என உள்ளூர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு பயணிகள் வரலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஜூன் மாத முதல் வார இறுதியில்…

மரக்கன்றுகளை நட்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்!..

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினவிழா படு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றி அந்ததந்த நிறுவன தலைமை அதிகாரிகள் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினர். சுதந்திர திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகள்…

காந்தி மியூசித்தை புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு… ஸ்டாலின் அதிரடி!..

மதுரை காந்தி மியூசியத்தை நவீன முறையில் புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவித்துள்ளார். அகிம்சையின் வலிமையை உலகிற்கு போதித்த மகாத்மா காந்தியின் நினைவாக இன்றைக்கும் மிக கம்பீரமாக எழுந்து நிற்கிறது காந்தி நினைவு அருங்காட்சியகம்.…