• Wed. May 8th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிலம்பப் போட்டி

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிலம்பப் போட்டி

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூரில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு…

நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கு

கடந்த வெள்ளிக்கிழமை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, நீரழிவு நோய் பற்றிய கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,…

முதல்வர் நடிக்கிறாரோ? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

முதல்வர் ஜேம்ஸ்பாண்ட் போல ஒருமுறை வருகிறார், பேண்ட் சட்டையோடு ஒருமுறை வருகிறார், முதல்வர் நடிக்கிறாரோ என மக்கள் நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் கண்மாய் வைகை அணையில் இருந்து தண்ணீர்…

4 தலைமுறைகளை கண்ட மூதாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே வேளாண் குடியில் 4 தலைமுறைகளை கண்ட 132 வயது மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார். வேளாண் குடியைச் சேர்ந்தவர் சந்தனமாய் இவரது கணவர் ஆரோக்கியசாமி அதே கிராமத்தில் தோட்ட காவலாளியாக வேலை பார்த்தார். இருவரும்…

*ராஜேந்திர பாலாஜி மீது அவதூறு பரப்பியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டரா விஜய் நல்லதம்பி *

கழகத்தின் கண்ணியத்திற்கு களங்கம் விலைவித்தாக விஜய் நல்லதம்பி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கே.டி.ராஜேந்திர பாலாஜியின் நண்பரும், வெம்பக்கோட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் விஜய்நல்லதம்பி 30லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக ரவீந்திரன்…

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இரண்டாவது நாளக வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை.

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

மாற்றுக் கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தென்காசி தெற்கு மாவட்டம், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம் பெத்தநாடார்பட்டியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் முன்னிலையில், பெத்தநாடார்பட்டி ஊராட்சி…

வேலியே பயிரை மேய்வதா…. தொடரும் பாலியல் பிரச்சினை – உடனடி தண்டனை வேண்டும்

பாலியல் பிரச்சினையால் ஆசிரியரை பணிநீக்கம் செய்தும் கல்விச் சான்றிதழ்களைப் பறிமுதல் செய்யவேண்டும். பள்ளி மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது படிப்பதற்கும் நல்லப்பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்வதில் மட்டும் திருப்தியடைந்துவிடவில்லை. மாறாக…

கேரளாவில் அரியவகை நோரோ வைரஸ்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் 13 மாணவர்களுக்கு விலங்குகளால் பரவும் அரிய நோரோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. விலங்குகளால் பரவும் இந்த நோரோ வைரஸ், அசுத்த நீர் மற்றும் உணவு மூலம் மனிதர்களுக்கு பரவுவதாகக் கூறப்படுகிறது.…

அடுத்தடுத்து புதிய சர்ச்சைகளை கிளப்பும் கங்கனா

சுதந்திரத்தை ‘பிச்சை’ என சர்ச்சையை ஏற்படுத்திய கங்கனா பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்க தயார் என புதிய சர்ச்சையைக் கிளப்பி உள்ளார். பாலிவுட் நடிகை பல்வேறு திரைப்படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாஜகவிற்கு தனது முழு ஆதரவையும் எப்போதும் வெளிப்படுத்தி…