டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு தொழில் சார்நிலை பணிகளில் அடங்கிய வேதியியலர் பதவிக்கான எழுத்துத்தேர்வு மார்ச் 19ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டை https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மார்ச் 19ம் தேதி (முற்பகல்…
இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி – ஒப்பந்தம் கையெழுத்தானது..
இளைஞர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்குவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரிட்டிஷ் கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான நான் முதல்வர் திட்டத்தை திறன் மேம்பாட்டு வழிகாட்டுதல் திட்டமாக மார்ச் 1ம் தேதி முதல்வர்…
சிபிஎஸ்இ செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான இரண்டாம் அமர்வு செய்முறை தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது! அதன்படி, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ செய்முறை தேர்வுகள் மார்ச் 2ம் தேதி…
முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…
எம்பிபிஎஸ் , பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள். கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவு அடைய உள்ளது.
துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள்! – சர்ச்சையாக பேசியவர் கைது!
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக…
உடுப்பி மாவட்டத்துக்கு 144 தடை உத்தரவு?
உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை பள்ளிகளையும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம்,உடுப்பிஅரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம்…
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி வெளியீடு!
நடப்பு கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஏப்ரல் மாத இறுதியில் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதல்வருடன் கலந்து ஆலோசித்தபின் விரைவில் தேர்வு அட்டவணையை வெளியிட திட்டமிட்டுள்ளனர். மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28-ல்…
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 2ம் பருவ பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!
சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பொதுத்தேர்வு ஏப்ரல் 26ம் தேதி முதல் நேரடியாக நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில…
இவர் தமிழக ஆளுநரா? பாஜக தலைவரா? வெளுத்து வாங்கிய ஜெய் பீம் சந்துரு
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கே.சந்துரு தமிழ்நாடு ஆளுநர் 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை அவமதிப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க அரசு கொண்டு வந்த நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ…
ஆன்லைனில் தொடங்கியது மருத்துவக் கலந்தாய்வு!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பொதுப்பிரிவினருக்கு இன்று ஆன்லைனில் தொடங்கியது. தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வு பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும்!தமிழகத்தை…




