டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், கால்நடைத்துறையில் ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கால்நடை பராமரிப்பு பணியில் ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாளர்…
ஹரியானாவில் பெண்களுக்கு இலவச கல்வி : முதல்வர் அறிவிப்பு..!
ஹரியானாவில் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.ஹரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கென முதல்வர் பல சலுகைகளை வழங்கி கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஜன் ஆசிர்வாத் பேரணியில் கலந்துகொண்ட…
டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு..!
தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்…
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்க தொகை..,
‘லெஜண்ட்’ சரவணன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 4 தகுதி தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஸ்மார்ட் போன்கள் மூலமே இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும்…
குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும்.., அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!
குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் தாமதம் குறித்து செய்திகள் வெளியான நிலையில் தமிழக நிதித்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையின்…
சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இசிஏ அகாடெமி மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் சிலம்ப கிரேடிங் போட்டி…
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இசிஏ அகாடெமி , மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து நடத்தும் மாவட்ட அளவில், சிலம்ப கிரேடிங் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா…
பி.ஏ, பி.எஸ்.ஸி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு.., மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்..!
தமிழகத்தில் கல்வியின் வளர்ச்சியின் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் மேற்படிப்பு பயில ஏராளமான தகுதி தேர்வு எழுத வேண்டி உள்ளது. தற்போது மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு தகுதி தேர்வு இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் பி.ஏ., பி.எஸ்.ஸி…
ஆரோக்கிய அன்னை அகாடமி (பொத்தையடி) பள்ளியில், ஹான்ட்பால் போட்டியில் மோதிய எட்டு பள்ளிகள்..,
பொத்தையிடி சியோன் கார்டன் நகரில் உள்ள ஆரோக்கிய அன்னை அக்டாமியில் நடைபெற்ற ஹான்ட் பால் போட்டியில். குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்டு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆடுகளத்தில் இறங்கினார்கள். ஹான்ட் பால் போட்டி 15_வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி துணை…




