• Fri. Apr 19th, 2024

கல்வி

  • Home
  • தமிழக அரசு பள்ளிகளில் ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!

தமிழக அரசு பள்ளிகளில் ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவு திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.முதல்வரின் காலை உணவு திட்டம் தமிழகத்தில்…

கதறி அழுத குட்டி பாரதியார்.., வைரலாகும் வீடியோ..!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.இவ்வாறு வைரலாகும் விடீயோக்களில், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இந்நிலையில் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட்…

குரூப் 4 தேர்வில் தேர்வான பணிகளுக்கு.., இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு..!

குரூப் 4 தேர்வில் தேர்வான தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் தேதிகளை டி.என்.பி.எஸ்.ஸி வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை…

ஆகஸ்ட் 21 முதல் அரசுக்கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை..!

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் காலியாக உள்ள 9 ஆயிரத்து 860 இடங்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் நேரடி மாணவர்களுக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தியில்,…

துணை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் இணையவழி கலந்தாய்வு..!

சென்னையில் இன்று குரூப் 1 முதன்மைத் தேர்வு ஆரம்பம்..!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகின்றது.சென்னையில் மட்டும் நடைபெறும் இந்த தேர்வு ஆகஸ்ட் 13ஆம் தேதி நிறைவடைகின்றது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகள்…

கோலோ கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பள்ளி..!

மாஸ்கோ செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்..!

தமிழக அரசின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காககத் தொடங்கப்பட்ட ‘ராக்கெட் சயின்ஸ்’ பயிற்சித் திட்டத்தில், பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் ரஷ்ய விண்வெளி மையத்தை சுற்றிப் பார்க்கச் செல்கின்றனர்.தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை…

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு.., காலஅவகாசம் நீட்டிப்பு..!

மருத்துவப் படிப்புகளில் விரும்பிய கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப்படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கு சென்னையில்…

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..,

திருமங்கலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 780 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் நகராட்சி தலைவர் தலைமை ஏற்றார்‌.