• Fri. Apr 26th, 2024

கல்வி

  • Home
  • கோலோ கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பள்ளி..!

கோலோ கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பள்ளி..!

மாஸ்கோ செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள்..!

தமிழக அரசின் மூலம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காககத் தொடங்கப்பட்ட ‘ராக்கெட் சயின்ஸ்’ பயிற்சித் திட்டத்தில், பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்கள் ரஷ்ய விண்வெளி மையத்தை சுற்றிப் பார்க்கச் செல்கின்றனர்.தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை…

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு.., காலஅவகாசம் நீட்டிப்பு..!

மருத்துவப் படிப்புகளில் விரும்பிய கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.நடப்பு 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவப்படிப்புகளில் சேர பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூலை 25 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கு சென்னையில்…

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..,

திருமங்கலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 780 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் நகராட்சி தலைவர் தலைமை ஏற்றார்‌.

2 மாத கோடைகால ஆய்வு மேற்கொண்ட கல்லூரி மாணவி..!

நேரு நினைவு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை இயற்பியல் பயிலும் மா.வே. இலக்கிய பிரியா சென்னை ஐஐடி.யில் 2 மாத கோடைகால ஆய்வு மேற்கொள்ள கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்தார். சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் அவரது விண்ணப்பத்தை பரிசீலித்து கடந்த…

பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 23 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி…

காந்திய கல்வி பட்டய படிப்பில் சேர ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்..!

காந்திய கல்வி பட்டய படிப்பில் சேருவதற்கான விண்ணப்பபதிவு தொடங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் காந்தியடிகள் நினைவு அருங்காட்சியகத்தில் காந்தி தொடர்பான முழுமையாக படிக்கும் விதமாக காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக ஒவ்வொரு…

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொது பாடத்திட்டம் அமல்..!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அக மற்றும் எழுத்து தேர்வில் பல்வேறு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் 75:25 என்ற அடிப்படையில் வெயிட் ஏஜ் முறை பின்பற்றப்பட வேண்டும் என்று…

இன்று அல்லது நாளை க்யூட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு

இன்று அல்லது நாளை (ஜூலை16) க்யூட் இளநிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார்.முன்னதாக ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டுள்ளது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி…

ஜூலை 20ல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 20ஆம் தேதி நடைnபுறம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு 12…