• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

திருப்பூர்

  • Home
  • சிற்றிச்சையால் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனுக்கு நேர்ந்த விபரீதம்…

சிற்றிச்சையால் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனுக்கு நேர்ந்த விபரீதம்…

சிற்றிச்சை மோகத்தால் நண்பர்கள் முகம் பார்க்க சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனுக்கு நேர்ந்த கொடுமை… கத்தியால் சரமாரியாக குத்தி நகை பணம் செல் போன் பறித்த மூன்று வாலிபர்கள் கைது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எல்லிஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை…

பல்லடம் அருகே தீர்த்தம் விடுதல் மற்றும் பொங்கல் விழா

பல்லடம் அருகே ஊஞ்சப்பாளையத்தில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீ அருள்மிகு கருப்பராயன் கன்னிமார் சுவாமிகள் திருக்கோவிலில் ஏழாம் ஆண்டு தீர்த்தம் விடுதல் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். திருப்பூர்…

எஸ்டிபிஐ கட்சி சார்பாக பவளவிழா சுதந்திர தின கொண்டாட்டம்

எஸ்டிபிஐ கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக 75வது சுதந்திர தின கொண்டாட்டம்மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.பல்லடம்,தாராபுரம், அவிநாசி ஆகிய தொகுதிகளில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மண்டல மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பல்லடம் தொகுதி அண்ணாநகர் பகுதியில்.சுதந்திர தின…

விதை மாற்றுத்திறனாளிகளின் நலச்சங்கம் கோரிக்கைகள் நிறைவேறுமா?

விதை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் நாட்டின் 75 -வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி தலைவர்களை சந்தித்து இன்று ஆங்காங்கே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டங்களில் கலந்து…

பல்லடத்தில் ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி…

திருப்பூர் பல்லடம் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி. லட்சக்கணக்கான ரொக்கப்பணம் தப்பியது. கொள்ளையர்கள் குறித்து பல்லடம் போலீசார் தீவிர விசாரணையால் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் மேற்கு பல்லடம் நியூ எக்ஸ்டென்ஷன் வீதியில் டிஎஸ்பி அலுவலகம்…

தாமரை மாநாடு -அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்

பல்லடம் அருகே தாமரைமாநாடு என்ற பெயரில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்- நடைபெறுகிரது அதில் அண்ணாமலை பங்கேற்று பேசுகிறார்திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையான்புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாமரை…

14ஆம் – நூற்றாண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு

திருப்பூரில் ரூ.900 கோடி ஜவுளி துணி உற்பத்தி பாதிப்பு

திருப்பூரில் 9-வது நாளாக நீடிக்கும் ஸ்டிரைக்கால் ரூ.900 கோடி ஜவுளி துணி உற்பத்தி பாதிப்புதமிழகத்தில் சுமார் 6 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விசைத்தறி தொழில் மூலம் நேரிடையாக சுமார் 10 லட்சம் பேரும், மறைமுகமாக சுமார் 50 லட்சம்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு துணை மேயர் பதவி

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 பிப்.ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில்,அதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து,தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட…

திடீரென உருண்டோடிய பேருந்து சக்கரம்

திருப்பூர் மாவட்டம் கள்ளகிணறு அருகே அரசு பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர் . நெல்லையில் இருந்து 47 பயணிகளுடன் கோவை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென பேருந்தின் முன்பகுதி சக்கரமானது பேருந்திலிருந்து கழன்று…