பரைகுளில் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்த சிறுவன்
திருப்பூர் மாநகரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஒன்பது பேர் சேர்ந்து திருப்பூர் பெருமாநல்லூர் அருகில் உள்ள பொககு பாளையம் என்னும் பகுதியில் குட்டையில் குளிப்பதற்காக சென்றனர். சென்ற மாணவர்களில் 14 வயது நிரம்பிய அஜய் என்ற சிறுவன்…
விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
பல்லடம் அருகே பாரத் பெட்ரோலியத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என கோரி நான்கு பகுதிகளில் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. பாரத் பெட்ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய்…
கிறிஸ்தவர்களுக்கென தனி கல்லறை வேண்டும்
கிறிஸ்தவர்களுக்கென தனி கல்லறை வேண்டும் என பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிறிஸ்துவ போதகர்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் 10,000 மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் வசித்து வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ ஆலயங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
திருப்பூரில் அதிமுகவின் புதிய பார்முலா
திருப்பூரில் நடைபெற்ற அதிமுகவின் 53வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில், திமுகவின் திருமங்கலம் பார்முலாவைப் போல, அதிமுக புதிதாக திருப்பூர் பார்முலாவைக் கையாண்டிருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருப்பூர் பெருமாநல்லூரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்…
பல்லடம் அருகே சுங்கச்சாவடி கட்டிடம் இடிக்கப்பட்டது
பல்லடம் அருகே நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுங்கச்சாவடி கட்டிடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவு தான் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அவிநாசி பாளையம் பகுதியில் அவிநாசி முதல் அவிநாசி…
ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு…
பல்லடம் அருகே ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பரபரப்பு…..தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரம்….திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கிடாத்துறை பகுதியை சேர்ந்தவர் கதிர் இன்று இவரது ஆமணி வேனை பழுது நீக்க எடுத்து வந்ததால் கூறப்படுகிறது. அப்பொழுது பழுது…
அரசு நிலத்தை தனிநபர் அக்கிரமிப்பதால்பரபரப்பு
அரசு நிலத்தை தனிநபர் அக்கிரமிப்பதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு…….ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு கோரிக்கை…..திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நத்த புறம்போக்கு இடம் உள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் 5,சென்ட் இடத்தில்…
மாநகர காவல் ஆணையர், லட்சுமியை சந்தித்து புகார் மனு
திருப்பூர் மாநகரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாநில துணைத்தலைவர் சையது மன்சூர் உசேன், பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் லட்சுமியை நேரில் சந்தித்து புகார்…
கால்நடை மருத்துவமனையில் அடிதடி… வீடியோ வைரலாகி பரபரப்பு…
கால்நடை மருத்துவமனையில் அடிதடி… பதறிய மருத்துவர் மற்றும் ஊழியர்கள்.. விவசாயியை தாக்கிய நபருக்கு பளார் பளார்…. வீடியோ வைரலாகி பரபரப்பு… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மங்களம் அருகே உள்ள மூணு மடை பகுதியில் கால்நடை மருந்தகத்துடன் மருத்துவமனை கிளையாக செயல்பட்டு…
குக்கர் மூடியால் அடித்து ஆண் கொலை…
பல்லடம் அருகே குக்கர் மூடியால் அடித்து ஆண் கொலை செய்யப்பட்ட கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொள்ளாச்சி உடுமலை சாலை பிரிவில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தலையில்…