மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி, ஆச்சிப்பட்டியில் இன்று (13.03.2024) புதன்கிழமை காலை 10.45 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார்கள்.