• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சேலம்

  • Home
  • சேலம் மாநகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்க வித்தியாசமான விழிப்புணர்வு

சேலம் மாநகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்க வித்தியாசமான விழிப்புணர்வு

சேலம் மாநகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடு வீடாகச் சென்று பேனா கொடுத்து வித்தியாசமான விழிப்புணர்வு ஏற்படுத்திய மாமன்ற உறுப்பினர்கள்தமிழகத்தில் அழகிய சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், அடுத்த தலைமுறைக்கு தூய்மையான இயற்கை சூழலை உருவாக்க “எனது குப்பை எனது…

30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்பு

காடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் மோசடி செய்த நபரின் வீட்டை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு. ஏற்கனவே போலி வங்கி ஆரம்பித்து 30 லட்சம் பொதுமக்களை ஏமாற்றிய நிலையில் இரண்டாவதாக தமிழக…

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்புசேலம் அம்மாபேட்டை பெரிய கிணறு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவருக்கு யசோதா என்ற மனைவியும் ஒரு மகள் ஒரு மகன்…

கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

காவல்துறையினரின்நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட ரவுடியின் உடல் அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் ஒப்படைக்கப்பட்டது.சேலம் அருகே உள்ளது வீராணம்.இந்த பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் (வயது 46) நேற்று இரவு வெட்டி கொலை…

மத்திய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

எல் ஐ சி ,எஸ் பி ஐ நிறுவனங்களில் கடன் வாங்கி மோசடி செய்த அதானி குழுமத்திற்கு உறுதுனையாக இருக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து சேலம் கோட்டை பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ்…

சேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த் கொடூர கொலை

சேலம் அருகே பிரபல ரவுடி காட்டூர் ஆனந்த், தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த்(44).…

அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் சேலம் கிளை ஆலோசனைக் கூட்டம்

அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் (ASM)என்ற சர்வதேச அமைப்பின் சேலம் கிளை தொடங்க ஆலோசனைக் கூட்டம் தனியார் நட்சத்திர விழா நடைபெற்றது… சேலத்தில் அமெரிக்கன் சொசைட்டி பார் மெட்டல்ஸ் எனும் சர்வதேச அமைப்பின் கிளையை தொடங்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேலம் அரசு…

சேலத்தில் நாளை அண்ணா நினைவுதின அமைதி ஊர்வலம்..!

பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவுதினத்தை முன்னிட்டு, அவரது நினைவு நாளான நாளை (பிப்.3, வெள்ளிக்கிழமை) சேலத்தில் அமைதி ஊர்வலம் நடத்தப்படுகிறது.இது தொடர்பாக சேலம் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்..,இந்த ஊர்வலம் காலை 8. 30…

சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பதட்டம்

சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மதியம் 12 மணி அளவில் பலத்த சத்தத்துடன் வெடித் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதன் விளைவாக சுமார் 2 விநாடிகள் லேசான நில…

போதை பழகத்திற்கு அடிமையாகும் மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனுார் வனக்கோட்டம்,தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட பாலப்படுகை பழங்குடியினர் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் அதிகமாக போதை பொருளை பயன்படுத்துகின்றனர்.அதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் தலைமை பாதுகாவலர், ஆசனுார் வனக்கோட்ட துணை இயக்குநர் வழிகாட்டுதலின் கீழ்…