போலீஸ் வாகனம் மீது ஏறி ஆட்டம் போட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114 ஆவது ஜெயந்தி மற்றும் 59 ஆவது குருபூஜை விழா கடந்த 28 ந்தேதி தொடங்கி நேற்று 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், நேற்று முன் தினம் 29 ந்தேதி…
பசும்பொன் தேவர் குருபூஜையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கலந்து கொள்ளாதது குறித்து விளக்கம்…
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ,காமராஜ், சி.விஜய பாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். தேவர் குருபூஜையை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் புறக்கணிகவில்லை,ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவின்…
பசும்பொன்னில் வைகோ, அவரது மகன் துரை வையாபுரி நேரில் அஞ்சலி…
மதிமுகவின் சார்பில் பசும்பொன்னில் வைகோ, அவரது மகன் துரை வையாபுரி நேரில் அஞ்சலி செலுத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கதேவர் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 59 குருபூஜை விழாவிற்கு ம.தி.மு.க. சார்பில் மாவட்ட…
*பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மலர்வளையம் வைத்தும் மலர்தூவி அஞ்சலி*
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா, ஜெயந்தி விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக, எம்எல்ஏக்கள் மலர்வளையம் வைத்தும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் பிள்ளையார் பட்டி குருக்களின் யாகசாலை…
மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த கணவன் – சந்தேகத்தால் ஏற்ப்பட்ட விளைவு…
குருந்தங்குடியில் மனைவி மீது கணவருக்கு சந்தேகம் விளைவு இன்று மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருவாடானை தாலுகா குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சுகந்தி என்னும் சாந்தா என்பவருக்கும் திருமணமாகி ஒரு…
ராமநாதபுரத்தில், திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்…
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அல்மஸ்ஜிதுல்ஃபலாஹ் பள்ளிவாசல் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமைவகித்து கண்டன உரையாற்றினார். உடன் நகர தலைவர் ரஜபுல்லாகான்…
சசிகலா பசும்பொன் வருகை : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்தநாள் விழா மற்றும் 59வது குருபூஜை விழா 28.10.2021ல் யாகசாலை பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடைபெறுவது வழக்கம். ஆன்மீக…
ஏஐடியுசி மீனவர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்..!
மீனவர்களுக்கான புயல் மற்றும் மழைக்கால நிவாரணநிதியை தீபாவளிக்கு முன்பே வழங்க வலியுறுத்தி; ஏஐடியுசி மீனவர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்..! தமிழ்நாடு மீன்வளத்துறையால் மீனவர்களுக்கு வருடம்தோறும் வழங்கப்பட்டு வரும் மீன்பிடி குறைவு கால நிவாரணம் மற்றும் புயல் பருவ கால சேமிப்பு நிவாரணம்…
இடிமின்னல் தாக்கி இறந்தவர்களுக்கு 8 லட்சம் நிவாரண நிதி…
திருவாடானை தாலுகா அலுவலகத்தில் இடிமின்னல் தாக்கி இறந்தவர்களுக்கு 8 லட்சம் நிவாரண நிதியை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார். திருவாடானை தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஷெய்க் மன்சூர், தனித்துணை ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கந்தசாமி ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 17ஆம்…
தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்…
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் பசும்பொன் தேவரின் 59 வது குருபூஜை விழாவை முன்னிட்டு மூன்று பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பெரியமாடு பந்தயத்தில் 27 மாடுகளும், நடுமாடு பந்தயத்தில் 26 மாடுகளும், பூஞ்சிட்டு பந்தயத்தில் 66 மாடுகளும் பங்கேற்றன. இதில்…