• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பலாப்பழம் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்… ஓபிஎஸ் உருக்கம்!

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்பலவாண நேந்தல், பெருமருதூர், பாண்டிப் பத்திரம் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது நிர்வாகிகளும், தொண்டர்களும் உடன் இருந்தனர்.