• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • மூவர்ணக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி.,

மூவர்ணக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி.,

புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ராணுவத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையில் மூவர்ணக்கொடி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் இந்திய ராணுவத்தினருக்கு நன்றி செலுத்தும் வகையில் மூவர்ணக் கொடி பேரணி புதுக்கோட்டை…

சொந்த மண்ணில் போட்டியிடப் போகிறேன்..சீமான்.,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு கூறினார். மேலும்,8 கோடி மக்களை நம்பி, மக்களுக்காக களத்தில் நிற்கும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான். தமிழகத்தில் கட்சிகளின் கொடிகளில் உள்ள வண்ணம் மாறுகிறது.…

நியாய விலை கடையை துவக்கி வைத்த எஸ்.ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் அண்னவாசல் பிராம்பட்டி பகுதி மக்களின் கோரிக்கையான பகுதி நேர நியாய விலை கடையை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்குறிச்சி அருகே உள்ள பிராம்பட்டி பகுதி மக்கள்…

மது ஒழிப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா..,

ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை ஓட விரட்டியது ராணுவத்தினர் அவர்களுக்கு நான் மிகப்பெரிய சல்யூட் அடித்துக் கொள்கிறேன். 2021 தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மதுவினால் விதவைகள் அதிகமாக இருக்கின்றனர் என்று கூறி திமுக ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறினார்.…

பிரகதாம்பாள் திருக்கோவில் தேரோட்ட நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருள்மிகு உத்தமநாதர் சாமி உடனுறை பிரகதாம்பாள் திருக்கோவில் சோழர் காலத்து மிகவும் பழமையான கோவிலாகும். இந்த கோவில் 11 ஆம் நூற்றாண்டின் இறுதி அல்லது 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.…

ஸ்ரீவீராத்தாள் அம்மன் கோயில் திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே காட்டாத்தி ஸ்ரீ.வீராத்தாள் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மது எடுப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் 1000கும் மேற்பட்ட பெண்கள் மது குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர். புதுக்கோட்டை…

பாஜக சார்பில் தேசியக்கொடி ஏந்தி பேரணி..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இந்திய இராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக வடக்கு, தெற்கு ஒன்றியம் சார்பில் இந்திய ராணுவத்தினருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து தேசியக்கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை மேற்கு…

பட்டியல் இனத்து மக்களுக்கு எதிராக தாக்குதல்..,

2026 தேர்தலில் பட்டியல் இனத்து மக்களை யார் பாதுகாப்பாக இருப்பார்களோ அவர்களுடன் கூட்டணி அதிமுக காட்சி காலத்தில் பட்டியல் இனத்து மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. 26 தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து சூழலுக்கு பொறுத்த வரை முடிவு…

புதுக்கோட்டையில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் திமுக நிர்வாகிகள்

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், மண்டல வாரியாக பொறுப்பார்களை திமுக தலைமை நியமித்துக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மாநகரச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு எதிராக கீழ்மட்ட திமுக நிர்வாகிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக்…

மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி..,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மங்களா கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான இருபாலருக்கான கபடி போட்டி நடைபெற்று வந்த நிலையில் ஆண்களுக்கான கபடி போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கிய தஞ்சாவூர் பிரிஸ்ட் யுனிவர்சிட்டி அணியினர், பெண்களுக்கான கபடி போட்டியில் முதல்…