• Fri. Jan 17th, 2025

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் தற்போது அமலாக்கத்துறையின் சோதனை நடத்தி வருகின்றனர்.