மாபெரும் இலவச மருத்துவ முகாம்..,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் மத்திய ஒன்றியம் கிழக்கு ஒன்றியம் சார்பாக விடுதலைக் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொது மருத்துவம் மற்றும் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம்…
உலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி!!
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம், அப்போலோ மருத்துவமனை திருச்சி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் உலக இருதய தினத்தை முன்னிட்டு வாக்கத்தான் பேரணி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் S.அப்துல்…
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்..,
புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தில் அரசு மருத்துவமனை கட்டடம் ஒன்று திறப்பு விழாவிற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜெம் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க…
காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா..,
26.9.2026.. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழாவினை யொட்டி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு…
சாக்கடை வசதி இல்லாததால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,
புதுக்கோட்டை பாலன் நகர் பகுதியில் வீடு வசதி வாரிய குடியிருப்பு இருக்கிறது. இதில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இரண்டு அடுக்குக் கொண்ட குடியிருப்பாகவும் புதிய குடியிருப்பு நாங்கள் அடுக்குகள் கொண்ட குடியிருப்பாகவும் இருக்கின்றன. பழைய குடியிருப்பின் விதிமுறைகள் வேறு.…
புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்றல் மையத்தினை முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் ஆய்வு..,
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியத்தில் 13 புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட கற்றல் NILP(New India Literacy Programme) மையங்கள் செயல்படுகிறது. இம் மையங்களில் 230 கற்போர் பயில்கின்றனர். இம் மையங்களுள் கடையக்குடி புதிய பாரத எழுத்தறிவுத்திட்ட கற்றல் மையத்தினை முதன்மைக் கல்வி…
பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு..,
புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக நியமனம் செய்யப்பட்ட சமூக அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணியிடைப்பயிற்சி இன்று 21-09-2026 (…
மின் மாற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க கோரிக்கை..,
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புதிதாக மின்மாற்றி ஒன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த இடத்தில் மின்மாற்றி அமைத்தால் ஏற்கனவே நாகநாதர் கோவில் ஒன்று இருக்கிறது. விழா காலங்களில் பக்தர்கள் கூடும் இடமாக அந்த…
மக்கள் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்…
மக்கள் தேசம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், புதுக்கோட்டை சிங்கப்பூர் TVS மஹாலில் நடைபெற்றது, மக்கள் தேசம் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் அ.ஆசைதம்பி தலைமையில், பொதுச்செயலாளர் வேதமணி முன்னிலையில் கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி மிக…
சட்டமன்ற உறுப்பினருமான ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் பேட்டி..,
புதுக்கோட்டையில் இன்று லட்சிய ஜனநாயக கட்சியை அறிமுகப்படுத்த அக்கட்சியின் தலைவரும் பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஷ் சார்லஸ் மார்ட்டின் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோதுஇன்று எங்களது கட்சியை புதுக்கோட்டையில் அறிமுகப்படுத்தும் போது புதுக்கோட்டை மாவட்டம் மண்ணின் பெருமையான ரேக்ளா ரேஸ்…