• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் முகமது பர்வேஸ்..,

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் முகமது பர்வேஸ்..,

புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார். ஜாதி மதம் இனம் தாண்டி நோய் என்பது அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய தன்மையாகும். அதேபோல் நோய் என்று வந்துவிட்டால் மருத்துவமனைகளிலும் நோய்…

தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொறுப்பாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மன்னவேலாம்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் பயன்படும் வகையில் மையப்பகுதியான மாங்குடி ஊராட்சி…

நேரலை ஒளிபரப்பைக் கண்டு எதிர்க்கட்சிக்காரர்கள் பயப்படுகின்றனர்-அமைச்சர் முகமது பர்வேஸ்…

புதுக்கோட்டை திலகர் கடலில் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்டம் சார்பில் 100 நாட்கள் சாதனை விளக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் இதன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக்கழக…

டாஸ்மார்க் பணியாளர்கள்வேலை நிறுத்த ஆயுத மாநாடு..,

டாஸ்மாக் தொழிற்சங்கரனை கூட்டு நடவடிக்கை குழு சார்பில் புதுக்கோட்டை மாவட்ட வேலை நிறுத்த ஆயுத மாநாடு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வருவாய் துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த வேலை…

இரவு நேரத்தில் அரை மணி நேரமாக வட்டமடித்த விமானத்தால் நார்த்தாமலை பகுதியில் பரபரப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அம்மாச்சத்திரம், செங்கிப்பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் தற்போது இரவு எட்டரை மணிக்கு விமானம் ஒன்று தரையிறங்க முயற்சி செய்து வட்டம் அடித்துக் கொண்டே இருந்திருக்கிறது. இதுகுறித்து அம்மாச்சத்திரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கூறுகையில் இரவு…

ரோட்டரி மாவட்டம் 3000தின் தங்கமே தங்கம்!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ரோட்டரி மாவட்டம் 3000தின் கனவு திட்டமான தங்கமே தங்கம் என்ற தலைப்பில் அறிவு சார் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகளுக்கான பிசியோதெரபி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்கத் தலைவர் S.அப்துல் ரஹ்மான் தலைமையில் பெரியார் நகரில்…

மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல் கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாகத் தஞ்சாவூர் சிவனடியார் குழுவின் முயற்சியில் இங்குள்ள பழமையான…

80 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கீழ 3ஆம் வீதி அரசு இராணியார் உயர்நிலைப் பள்ளியில் 80 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்றம் சங்கத் தலைவரும் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவருமான S.அப்துல் ரகுமான் என்ற சேட் அவர்கள்…

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் சுதந்திர தின விழா..,

80 வது சுதந்திர தினத்தினையொட்டி இன்று 15-08-2026(சனிக்கிழமை)புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்( இடைநிலை) ராஜூ, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ( மேல்நிலை) திருமேனிநாதன்,…

தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமலும், காவிரியில் உரிய பங்கு நீரை பெற முயற்சி எடுக்காத மேகதாது பிரச்சனையில்…