• Fri. May 17th, 2024

மாவட்டம்

  • Home
  • சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் கோட்டாச்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு…

சாதி சான்றிதழ் கோரி பாம்புகளுடன் கோட்டாச்சியர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி பகுதியில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக காட்டுநாயக்கன் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது பிள்ளைகள் படிப்பிற்காகவும், அரசு சலுகைகளைப் பெறவும் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி, சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சிவகங்கை…

ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை சொல்கிறார்கள் – வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி

மதுரை தனியார் மருத்துவமனை வளாகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த மனித வளத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியபோது, வரும் 30ஆம் தேதி ஆளுநர் துணைவேந்தரை சந்திப்பதைத் பொருத்தவரையில் முதலமைச்சர் கருத்து தெரிவிப்பார். ஆளுநர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் முதன்மை அதிகாரிகளோடும்…

அரசு பள்ளிகளில் துப்புரவு பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!..

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாதம் 150 ரூபாய் ஊதியத்திற்கு பணியாற்றி, ஓய்வு பெற்ற பெண்களுக்கு பணபலன்கள் வழங்காததால் அரசு அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மூதாட்டி ஓருவர் மயங்கி விழுந்ததால், போலீசார் மற்றும் நாகர்கோவில்…

தென்காசியில் பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கனமழை, நிலச்சரிவு மற்றும் பல்வேறு இயற்கை பேரிடர் காலங்களில் எப்படி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளுவது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. கேரளா மாநிலத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் கேரளாவின் எல்லையில் அமைந்துள்ள தென்காசியிலும்…

பட்டாசு கடைகளில் தீயணைப்புத் துறையினர் ஆய்வு…

பெரம்பலூரில் உள்ள பட்டாசு கடைகளில் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என தீயணைப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின்…

ஏழைகளுக்கு ஒரு சட்டம்..! ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டமா..!

அதிகாரிகள் நேர்மையாக நடக்க மக்கள் கோரிக்கை… சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சாலையோரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி முன்புறம், பஸ் நிலையம் மற்றும் முத்தம்பட்டி ரயில்வே கேட் முதல் வாழப்பாடி பேளூர் பிரிவு ரோடு வரை உள்ளது. இங்கு இயங்கிவந்த சாலையோர…

ஆன்லைனில் நூதனமாக ரூ.13 லட்சம் கொள்ளை…

3000 நொடிகள் பேசி ரூ. 13 லட்சம் நூதன முறையில் திருடிய “ஜம்தாரா” கொள்ளையர்கள். இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடிகளை அரங்கேற்றும் “ஜம்தாரா” கொள்ளையர்கள். சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உதயசங்கர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் புகார்…

கன்னியாகுமரியல் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய சட்டபணிகள் ஆணைக்குழுவின் 25வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வரும் 31ஆம் தேதி கன்னியாகுமரியல் மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய சட்டபணிகள் அணையக்குழு தலைவருமான உதித் உமேஷ் லலித் பங்கேற்கும் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற இருப்பதாக குமரி மாவட்ட முதன்மை…

பள்ளி கல்லூரி வாகனங்களில் ஆய்வு!..

நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து பள்ளி வாகனங்கள் ஆய்வு திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் பகுதிகளைச் சேர்ந்த 175 பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட்டது. கேஎஸ்ஆர் கல்லூரி வளாகத்தில் நடந்த ஆய்வில் திருச்செங்கோடு வருவாய்…

பள்ளிகளில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்முறை விளக்கம்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை சார்பில் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசினர்…