போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பக்தர்கள் என அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக விழா காலங்களில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதிகளில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக சொல்ல…
முதல் படை வீட்டில் முருகன் பக்தி பாடகி சிறுமி தியா..,
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இன்று ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள புல்லூர் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.…
உதயநிதி பொறாமை பட்டுக் கொண்டிருக்கிறார் -நடிகை கஸ்தூரி பேட்டி..,
பாஜக ஆதரவாளரும் நடிகையுமான கஸ்தூரி திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் முன்கூட்டியே அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துகளையும் இப்போது தெரிவிக்கிறேன்…
ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது..,
மதுரை விமான நிலையம் அருகே உள்ள பெருங்குடி விருசமரத்து ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் மூக்கையாத்தேவர் இவரது மகன் முனீஸ்வரன் (வயது 26). இவர் மண்டேலா நகர் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை தாயாருடன் வசித்து வசித்து வருகிறார். இந்த…
சிவன் கோவிலில் புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் மெய் நின்றநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலானது இப்பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராம மக்களால் பெரிதும் போற்றி வணங்கப்பட்டு வருகிறது. நிச்சயதார்த்தம் திருமணம் குழந்தைகளுக்கு…
ஆன்லைன் வேலை விளம்பரம் முதியவரிடம் நகை திருடிய பெண் கைது..,
சென்னை அடுத்த தாம்பரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சுகுமார் (71) என்பவர், தனது மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைகள் மற்றும் சமையலுக்கு உதவியாக ஆன்லைன் செயலி மூலம் வேலைக்காரரை தேடி வந்தார்.…
எடப்பாடியிடம் புத்தாண்டு வாழ்த்துக்களை பெற்ற தளவாய் சுந்தரம்..,
கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்.எடப்பாடி பழனிச்சாமியை இன்று (1.1.2026) சென்னையில் பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சந்தித்து…
திண்டுக்கல்லில் புத்தாண்டு கொண்டாட்டம்..,
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தில் வண்ணத்துப்பூச்சி சுமந்துவருவது போன்று வித்தியாசமான முறையில் பிறந்த 2026 புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. ஜனவரி1ம் தேதி 2026 ஆம் ஆண்டு பிறந்ததை ஆங்கில புத்தாண்டாக உலகம் முழுவதும்…
காசி விஸ்வநாதர் கோவிலில் நந்திவர்மனுக்கு சிறப்பு வழிபாடு..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திவர்மனுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப்…
மரியாதை நிமித்தமாக சந்தித்த அமைச்சர்..,
தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் S.S.சிவசங்கர் சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். அவரை நாடார் மஹாஜன சங்கத்தின் இளைஞர்அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுஒளிஆண்டவர், சிவகாசி மாநகர இளைஞர்அணி தலைவர் ஜோதிமுருகன்,மாநகர இளைஞர்அணி துணைச் செயலாளர் அருணாச்சலம், ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்




