மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு ஒப்படைப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை காவல் நிலையம் அருகே வள்ளியம்மாள் என்ற சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது., இவர் சிலவருடங்களுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில்…
தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது – ஆர்.பி.உதயகுமார்..,
தமிழக வெற்றிக் கழகம் விஜய் தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து இந்த நான்கு மாத காலத்தில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் திக்கு முக்காடிக்கொண்டு போய் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது மின்வெட்டு பிரச்சனை…
தபால் அலுவலகங்களில் வயதான முதியவர்கள் அங்கும் இங்கும் அலைக்கழிப்பு..,
சோழவந்தானில் முதியோர் உதவித்தொகை தற்போது வரை கிடைக்காமல் தபால் நிலையங்களுக்கும் வங்கிகளுக்கும் தாலுகா அலுவலகங்களுக்கும் வயதான நிலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள தபால் அலுவலகத்திற்கு தினசரி காலை 100க்கும்…
சோழவந்தான் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கூட்டம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி துப்புரவு தொழிலாளர் மேம்பாடு தொழிற்சங்க பணியாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூபாய் 624 சம்பளத்தை பெற்று தந்ததற்காக நன்றி தெரிவித்து பணியாளர்கள் கூட்டம் சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் நடைபெற்றது.…
உசிலம்பட்டி நகராட்சியில் பொறியாளரை தாக்க முயன்றதால் பரபரப்பு..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நடத்தப்படவில்லை என்றும், இதனால் பொதுமக்களின் அடிப்படை பணிகளை கூட செய்ய முடியாத நிலை நீடிப்பதாக குற்றம் சாட்டியும், நகர் மன்ற கூட்டத்தை நடத்த கோரி நகராட்சி…
ஊனுண்ணி விலங்கு தாக்கியதில் குட்டி யானை பலி!.,
ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சோளக்கரை வனப்பகுதியில் காயத்துடன் தவித்துவந்த குட்டி யானை ஒன்று, ஊனுண்ணி வனவிலங்கு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…
பஸ் நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு..,
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஆணையாளர் மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும்…
தவெக கட்சியில் இருந்தவர்களுக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி..,
சென்னையில் இருந்து சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வருகிறார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- தேர்தல் ஆணையத்தில் ஒரே ஒரு தேர்தல் ஆணையர் தன்னிசையாக முடிவு எடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் மூன்று தேர்தல் ஆணையர்களை நியமித்தார்கள்.…
நகர் மன்றக் கூட்டத்தை முறையாக நடத்தாததைக் கண்டித்து காத்திருப்பு போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டு பகுதிகளை கொண்டுள்ளது., இதில் நகராட்சி வார்டு பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக நடைபெறவில்லை எனவும், உசிலம்பட்டி நகராட்சி நகர்மன்ற…
அமைச்சர் வன்னியரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..,
கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.…