• Mon. Jun 5th, 2023

மாவட்டம்

  • Home
  • பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்

பேரூராட்சி அலுவலகம் முன் வார்ட் உறுப்பினர் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பேரூராட்சி 13வது வர்ட் உறுப்பினர் கிரிஜா இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிக்கு வளர்ச்சிப் பணிகளுக்கு நகர்மன்ற தலைவர் எந்த ஒரு நிதியும் ஒதுக்குவதில்லை. தான் ஒரு சுயேச்சை வேட்பாளர் என்பதே இதற்குக்…

இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் -தமிழ் மகன் உசேன் பேச்சு

தமிழக அரசை கண்டித்து நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் அதிமுக மாநில அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேச்சுமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூருக்கு, தமிழகத்தை முதலிடம் கொண்டு வருவதற்காக செல்லவில்லை. அவருடைய முதலீட்டை அங்கு செய்வதற்காக தான்…

மதுரையில் கோடை உணவுத்திருவிழா

பொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் |பாணி பூரி, பானக்கம்,குலுக்கி சர்பத் “என பல்வேறு வகை சைவ, அசைவ உணவுகளுடன் ‘கோடை உணவுத்திருவிழா” மதுரை தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது.மதுரை சுற்றுச்சாலையில்…

சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்

ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் இடம் பிடித்தனர்மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரத்தில்மதுரை சிலம்பம் அகடமி சார்பில் கண்களைக் கட்டிக் கொண்டு ஆறு மணி நேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி…

காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டி

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். -தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர்…

போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை,…

தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.இப்பொது குழு கூட்டத்தில் சிலம்பம் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் விளையாட்டு துறை சார்பாக சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் சிறந்த சிலம்பம்…

காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற 3 பேர் கைது.!!

மதுரையில் காதல் விவகாரத்தில் டிரைவரை கொன்ற இளம்பெண்ணின் குடும்பத்தினர்- 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார்.இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில் வசித்து…

பேப்பர் மற்றும் மை விலையை கட்டுப்படுத்த வேண்டும்- மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் தீர்மானம்

கடுமையாக உயர்ந்து கொண்டிருக்கும் பேப்பர் மற்றும் மை விலையிணை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டுமென தி மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேஷனின் 28 வது ஆண்டு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுமதுரையில்ஆவின் பால்பண்ணை எதிர் புறம் அமைந்துள்ள தனியார் அரங்கத்தில் தி…

ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் ஜவகர் மைதானம் எதிரே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் – மரக்காணம் கள்ளச்சாராய மரணம், ஒரு லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல், பூரண மதுவிலக்கு, சட்ட விரோத பார்களை அகற்றுதல், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சிபிஐ விசாரணை…