• Fri. Mar 29th, 2024

நீலகிரி

  • Home
  • 300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!

300 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்!

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வனப்பகுதிகள் வழியாக செல்லும் சாலைகள், தண்டவாளங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற வேண்டும் என்று தமிழக வனத்துறை உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.  இதைத்தொடர்ந்து வனத்துறை மூலம் குன்னூரில் இருந்து ஹில்குரோவ் ரெயில் நிலையம்…

நீலகிரி அணைகளில் நீர்மட்டம் குறைந்தது!

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, காமராஜ் சாகர், பைக்காரா, கிளன்மார்கன், மாயார், முக்கூருத்தி உள்பட 13 அணைகள் உள்ளன. இங்கு 12 மின் நிலையங்கள் மூலம் தினமும் 850 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி…

மசினகுடி வனப்பகுதியில் தீ பரவாமல் தடுக்க தீ தடுப்பு கோடுகள் அமைப்பு!

கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை ஆண்டுதோறும் பருவமழை பெய்து வருகிறது. இக்காலகட்டத்தில் பாண்டியாறு, மாயாறு உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் என்பதால் முதுமலை புலிகள் காப்பக வனமும் பசுமையாக காணப்படும். ஆனால்…

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கிருமி நாசினி, முக கவசம் அனுப்பும் பணி தொடக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 291 இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனிக் கிழமை நடைபெறுகிறது. இதற்காக 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டு உள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த மருத்துவ…

காட்டுப்பன்றிக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர்!

மஞ்சூரில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சாலை ஓரங்களில் கொட்டப்படும் உணவு கழிவுகள், இறைச்சிக் கழிவுகளை தின்பதற்காக வனப்பகுதிகளில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டமாக வருகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் நடமாடி வருகின்றன! இதற்கிடையே அங்கு காட்டுப்பன்றி ஒன்று குப்பை தொட்டியில் இருந்த…

கூடலூர், நெல்லியாளம் பகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தேர்தல் பணிகள் குறித்து பார்வையாளர் ஏ. ஆர். கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், கூடலூர் பகுதியில் ஆய்வு…

குன்னூரில் இளைஞரை காட்டெருமை தாக்கும் நேரடி காட்சிகள்!…

நீலகிரி மாவட்டம் குன்னூர் கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவா வயது ( 30 ) இவரை அப்பகுதியில் வந்த காட்டு எருமை ஒன்று திடீரென தாக்கியதால், நிலை குலைந்து போய் மயங்கி விழுந்தார். சிறு காயங்களுடன் குன்னூர்…

குன்னூரில் ருத்ராட்சை சீசன்!

நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ்பூங்காவில் தற்போது ருத்ராட்சை காய்கள் சீசன் துவங்கியுள்ளன! சிம்ஸ் பூங்காவில் 285 தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த, 1,200 தாவர வகைகள் உள்ளன. குறிப்பாக, அரிய வகை மரங்கள்,  கேம்பர், காகித மரம், பென்சில்வுட், யானைக்கால் மரம், ஸ்ட்ராபெர்ரி,…

நீலகிரியின் வரலாற்று சுவடுகள்……..

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு குறு நில மன்னர்கள் ஆண்டு வந்தனர். அதற்கு சான்றாக பல புராதன சின்னங்கள் இருந்தன. அவை சிதிலமடைந்துவிட்டதால், தற்போது அவற்றை பார்க்க முடிவதில்லை. தெங்குமரஹாடா பகுதியில் அல்லிராணி கோட்டை, குன்னூர் அருகே பக்காசூரன் கோட்டை இருந்தன. காலப்போக்கில்…

முதுமலையில் யானை பொங்கல்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் பொங்கல் கொண்டாடப்பட்டது. முதுமலை, தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் வெளி மண்டல துணை இயக்குநர் முன்னிலையில் பொங்கல் மற்றும் பழங்கள்…