நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கொட்ரகண்டி பகுதியில் செயல்பட்டு வரும் மஞ்சூர் ஹேப்பி ஹாம் ஆதரவற்றோர் இல்லத்தில் 25க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் சிறுவர்கள் உள்ளனர்.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் புத்தாடை ,இனிப்புகள் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன சிறப்பு பிரார்த்தனைகள் ஆட்டம் பாட்டம் என சிறப்பாக கொண்டாடப்பட்டது.