• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • மதுரையில் பெய்த மழையால் குளம் போல மாறிய சாலைகள்..!

மதுரையில் பெய்த மழையால் குளம் போல மாறிய சாலைகள்..!

மதுரையில் பெய்த மழையால், பல சாலைகளில் கழிவு நீரும் மழை நீரும் குளம் போல தேங்கியிருப்பதுடன், சாக்கடை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.மதுரை நகரில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்பம் நிலவியது. இதை தணிக்கும் வகையில், மதுரை…

பௌர்ணமியை முன்னிட்டு.., திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவன் கோவிலில் முப்பழ பூஜை..!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பாலசுனை கண்ட சிவன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு, முப்பழ பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள புகழ் பெற்ற பால் சுனை கண்ட சிவன் கோவில் உள்ளது. இங்கு…

பா.ஜ.க.வை விளாசித் தள்ளிய ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ..!

ஹிஜாபை கொண்டுவந்து கர்நாடகாவில் விரட்டி அடிக்கப்பட்ட பாஜக வின் நிலையைப் போல, பொதுசிவில் சட்டம் கொண்டுவந்தால் இந்தியா முழுவதும் தொடரும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம் எல் ஏ தெரிவித்துள்ளார்.

சேது பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்கவிழா

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று துவங்கப்பட்டது.கல்லூரியின் 29 ஆவது ஆண்டு துவக்க விழாவும் 23- 24 கல்வியாண்டுக்கான நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா இன்று…

மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் நகை திருடிய ஓட்டுநர் கைது..!

மதுரை மாவட்டம், மதுரையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் வீட்டில் 32சவரன் நகைகளை திருடிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் நாராயணன். இவர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம் கார் ஓட்டுநராக தத்தனேரியை சேர்ந்த…

விக்கிரமங்கலம் – மதுரை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்..!

சோழவந்தான் அருகே வடகாடு பட்டியில் மது கஞ்சா போதையில் பெண் மற்றும் பொதுமக்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் விக்கிரமங்கலம் மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில்…

மதுரையில் பூட்டிய வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு!

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பூட்டிய வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜீத்குமார். மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வரும் அஜீத்குமாரும் அவரது மனைவியும் வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அஜீத்குமாரின் பூட்டிய வீட்டில்…

திமுக செய்ததை காட்டிலும் செய்யாது தான் அதிகம்.., அடித்துச் சொன்ன ஆர்.பி உதயகுமார்!

திமுக செய்ததை காட்டிலும் செய்யாது தான் அதிகம், இமேஜ் இந்த இரண்டு ஆண்டுகளில் 100% படுபாதளத்தில்  சென்றுவிட்டது என்று ஆர்.பி உதயகுமார் பேசிய பேச்சு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது பற்றி நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்…

ஆம்னிகாரில் திடீர் தீ…

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பேரையூரைச் சேர்ந்த போஸ் என்பவரின் மகன் செல்வராஜ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேரையூர் மங்கல்ரேவ் விளக்கிலிருந்து அவரது ஆம்னி வாகனத்தில்  மாட்டுத்தாவணி நோக்கி மீன் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது…

சிவன்கோவிலில் ஆனி மாத சனி மஹா பிரதோஷ விழா…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மஹாபிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற பிரளயநாத(சிவன்)கோவிலில் சனிபிரதோ unஷ விழா நடைபெற்றது.இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில்…