குடிநீர் குழாயில் உடைப்பு.., குடிநீர் வீணாகும் அவலம்…
மன்னாடிமங்கலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம் ஏற்டுகிறது. சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் நடுரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் முகூர்த்த நாளான இன்று அதிக வாகனங்கள் செல்வதால்…
சோழவந்தானில் பொது மருத்துவ முகாம்
சோழவந்தான் காமராஜர் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், சாஜர் அறக்கட்டளை, மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர்.முகாமிற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ்.எஸ்.கே.ஜெயராமன் தலைமையேற்று முகாமினை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர்…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மகளிர் தின விழா
மகளிர் தின விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர், நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியரும், நடிகருமான முனைவர் கலைமாமணி…
மதுரையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை மாவட்டம் செல்லம்பட்டியை சேர்ந்த காவலர் கண்ணன் வயது 35 இவர் மதுரை மாநகர் ஆவணியாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் நேற்று…
7-ம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நாகலிங்க கோவில் தெருவை சேர்ந்த 13 வயது சிறுமி நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நிகழ்வு நேரத்தில்…
மதுரை மாநகராட்சியில் தொற்று பரவும் அபாயம்
குடியிருப்பில் முழுவதும் சூழ்ந்துள்ள நீர் துர்நாற்றத்துடன் மற்றும் பூச்சிகளுடன் வருவதால் தொற்று பரவும் அபாயத்தில் பொதுமக்கள்மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 70 மற்றும் 60-வது வார்டு இரண்டையும் இணைக்கக்கூடிய எல்லீஸ் நகர் சாலை முத்துநகர் பகுதி உள்ளது . இதில் கடந்த மூன்று…
18ம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ரஜினி மகள் சௌந்தர்யா சாமி தரிசனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் மலை அடிவாரத்தில் உள்ள 18 ம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு இன்று காலை 11…
விழிப்புணர்வு நடை பயணம்
மதுரை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், 1000 க்கும்…
பாலியல் வன்கொடுமை எதிர்த்து, தவெக நிர்வாகிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டியில் சர்வதேச மகளீர் தினத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையம் முன்பு, சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பெண்கள்…
கர்ப்பிணிபெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி – எம்.பி. மாணிக்கம் தாகூர்
மதுரை மாநகராட்சி சார்பில் திருநகரில் நூறு கர்ப்பிணிபெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி சீரியலையும், மொபைல் போனையும் பிரசவ காலம் வரை தள்ளி வையுங்கள் உங்கள் வயிற்றில் இருப்பது இந்தியாவின் எதிர்காலம், தமிழ்நாட்டின் எதிர்காலம். ஆகவே நல்லதை பார்ப்போம்.…