• Sun. Mar 16th, 2025

விழிப்புணர்வு நடை பயணம்

ByKalamegam Viswanathan

Mar 8, 2025

மதுரை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடை பயணத்தை, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பி.கே.அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், 1000 க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரி , பள்ளி மாணவிகள் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டார்கள்.