• Sun. Nov 15th, 2026

மதுரை

  • Home
  • மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம்… 56வது உதய தின விழா..!

மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம்… 56வது உதய தின விழா..!

மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில் 56வது உதய தின விழா கொண்டாடப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க மத்திய தொழில் பாதுகாப்பு படை சிறப்பு ஒத்திகையும், அதனை தொடர்ந்து காயம் பட்டவர்களை…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் வாகன விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுதல் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகளை மதித்து வாகன ஓட்டுவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாநகரில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து அதிகரித்து…

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாதிருக்கல்யாண வைபவம் கோலாகலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான…

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனிப் பெருவிழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.. மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா…

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்ற சாட்டு !

இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவதற்காக நடை பெற்ற இப்தார் நிகழ்ச்சி காயல் அப்பாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 07-03-2025 அன்று ராயபேட்டை YMCA…

திமுக அரசுடன் சேர்ந்து போராடுவோம்! பிரேமலதா விஜயகாந்த் உறுதி …

சென்னையிலிருந்து திண்டுக்கல் செவ்வதற்காக விமானம் மூலம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பேட்டி.. மும்மொழி கொள்கை தொகுதி சீரமைப்பு அடுத்து மீனவர்கள் பிரச்சனை தான் இன்றைக்கு பொறுத்த…

கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கு வெளியே தீ விபத்து

மதுரை மாவட்டம் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கு வெளியே ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இன்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்த நிலையில், ஜல்லிக்கட்டு…

நல்லதங்காள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா

மதுரை, அலங்காநல்லூர், பெரிய இலந்தைக்குளம் நல்லதங்காள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் முன்பாக வேதியர்கள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகா பூர்ணாகுதி நடைபெற்றது.ஹோமத்தை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரானது, பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. ஏராளமான…

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைத்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி…

அலங்காநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி திமுக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக…

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை அறிவிப்பு

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை அறிவித்ததை தொடர்ந்து மதுரை – ஹைதராபாதிற்கு கூடுதல் விமான சேவை துவங்கியுள்ளது.மதுரையில் இருந்து உள்நாட்டிற்குள் இயக்கப்படும் 17 விமானங்களில் கூடுதலாக தற்போது ஹைதரபாத்திற்கு 18 வது விமான சேவை துவங்கியுள்ளது. தென்…